டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

December 31, 2014



நண்பர்கள் மற்றும் உலக தமிழர்கள் அனைவருக்கும் நமது சாட்லைட் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தகவல் டிடிஎச் பெஸ்ட் ரிசார்ச் நியூஸ் இணையதளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

December 27, 2014


ICC Cricket World Cup
2014./.2015 For Your 
INFORMATION Schedule
Feb 14: Nz v SL
14: Aus v Eng
15: Sa v Zim
15: Pak v Ind
16: Wi v Ire
17: Nz v Sco
18: Bang v Afg
19: UAE v Zim
20: Nz v Eng
21: Pak v Wi
21: Aus v Bang
22: Sl v Afg
22: Sa v Ind
23: Eng v Sco
24: Wi v Zim
25: Ire v UAE
26: Afg v Sco
26: Sl v Bang
27: Sa v Wi
28: Nz v Aus
28:Ind v UAE
March 1: Pak v Zim
1: Eng v Sl
3: Sa v Ire
4: Pak v UAE
4: Aus v Afg
5: Bang v Sco
5: Ind v Wi
7: Pak v Sa
7: Ire v Zim
7: Nz v Afg
8: Aus v Sl
9: Eng v Bang
10: Ind v Ire
10: Sl v Sco
12: Sa v UAE
13: Nz v Bang
13: Eng v Afg
14: Ind v Zim
14: Aus v Sco
14: Wi v UAE
15: Pak v Ire
Q.Finals
18: 1st
19: 2nd
20: 3rd
21: 4th
S.Finals
24: 1st
26: 2nd
FINAL WC 2015
29_3_2015

December 24, 2014



டிஷ் டிவியில் நான்கு தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது 
புதியதலைமுறை,வசந்த் டிவி,ஆசீர்வாதம் ,மெகாடிவி ஆகிய தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது 


கிருஸ்துமஸ் தின நால்வாழ்த்துக்கள்

December 19, 2014

35 தமிழ் சேனல்களுடன் அடுத்த மாதம் களமிறங்குகிறது ஜிங் டிடிஹச் ZingDth.
முதல் கட்டமாக 35 தமிழ் சேனல்களுடன் மாதச்சந்த ரூபாய் 130க்கு அடுத்த மாதம் முதல் வாரம் தமிழகத்தில் களமிறங்குகிறது ஜிங் டிடிஹச். டிஷ் டிவியின் தென்னிந்தியாவின் தலைமை நிர்வாகியான திரு விஜயகுமார் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார் . திண்டுக்கல் மார்க்கெட் நிலவரம் பற்றி அறிய வ்ருகை தரவும் ஜிங் டிடிஹச் பற்றி டிலர்களிடம் விளிப்புனர்வு ஏற்படுத்த வருகிறார் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று நம்புகிறோம். டிஷ் டிவியின் 5000 டீலர்கள் 1000டிஸ்ட்ரிபூட்டர்கள் இவரின் மேற்பார்வையின் கீழ் தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களான ஆந்திரா ,கேராள, தமிழகம்,கர்நடகா , இருக்கிறது . ஜிங் டிடிஹச் க்கும் இவரே தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் .

December 15, 2014


ரூபவாஹினி டிவி.சுய தின(ஐடிஎன்) தொலைக்காட்சிகள் (RUPAVAHINI TV,ITN TV) யூடெல்சாட்70B@70.0E செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்


இலங்கை நாட்டின் அரசு சிங்களா மொழி தொலைக்காட்சிகளான ரூபவாஹினி டிவி.மற்றும் சுய தின(ஐடிஎன்) தொலைக்காட்சிகள் புதிதாக தெற்காசிய நாடுகளுக்கான செயற்கைகோள் ஒளிபரப்பை முதன்முறையாக யூடெல் சாட்70B@70.0E பி செயற்கைகோளில் தொடங்கியுள்ளனா்.இத்தொலைக்காட்சிகள் இலங்கை நாட்டில் ஒளிபரப்பு தொடங்கப்பட்ட நாள் முதல் மிக எளிய தொழில்நுட்பமான டிரஸ்ட்ரையில் தொழில்நுட்பத்தில் நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.மேலும் இலங்கை நாட்டின் டயலாக் டிடிஎச் வயிலாகவும் ஒளிபரப்பை வழங்கிவருகிறது.தற்சமயம் இத்தொலைக்காட்சிகள் 60செமீ அளவுள்ள கேயூ டிஷ் ஆன்டெனா முலமாக சிக்னல் கிடைக்கிறது.தொலைக்காட்சிகளை அதிநவின தொழில்நுட்பம் பொருந்திய MPEG4/DVB S2 செட்டா பாக்ஸ்யில் கிடைக்கிறது.வரக்கூடிய காலங்களில் இலங்கை தமிழ் மற்றும் சிங்களா மொழி தொலைக்காட்சிகள் இப்புதிய செயற்கைகோளின் முலமாக ஒளிபரப்பை தொடங்கலாம்.தொடங்கப்பட்ட செயற்கைகோள் ஒளிபரப்பு ஜொ்மனி நாட்டின் ஹாரிசான் டெலிபாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம்
நிகழ்ச்சிகளை வழங்கப்படுகிறது.
Freq Rate 11292
Symbol Rate 44997
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta

December 10, 2014



சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் பிறந்தநாள் சிறப்பு திரைப்படம் 

கோச்சடையான் வெள்ளிக்கிழமை 12/12/14

மதியம் 1:30மணிக்கு 
உங்கள் டிடி டிவியில் 
கண்டுகழியுங்கள்


ரென் டிவி REN TV மீண்டும் ஏமல் சாட்லைட்டில் துவங்கியது

ரென் டிவி என்பது எப்படி பட்ட சேனல் என்பது அனைவரும் அறிந்திருப்பீர்கள் அதை பற்றி கூற ஒன்றுமில்லாத அளவிற்க்கு எல்லாம் உங்களுக்கு தெரியும் இந்த தொலைக்காட்சியானது கடந்த ஆண்டு டெரர்ஜியல் டாரன்ஸ் மீட் எனப்படும் தொழில்னுட்பத்திற்கு மற்றப்பட்டது அதன் பின் தமிழகம் மட்டும் மில்லாமல் பல்வேறு இடங்களில் கேபிள் ஆஃப் ரேட்டர்கள் கடும் அவதி பட்டனர் அந்த அளவிற்கு தங்கள் வாடிக்கையாளர் விருப்பினர் தற்பொழுது இல்லையே என அந்த குறெயெ தீர்க்கவே மீண்டும் அதை செயற்க்கைகோளில் விடப்பட்டுள்ளது
YAMAL202@49
RENTV-0,+2,+4,TNT-0,+2,+3,NTV2,PYATNISTA TV RUSSIA CHANNEL'S STARTED TEST TRANSMISSION FROM YAMAL202@49.0E
Freq Rate 3700
Symbol Rate 10000
Polar LEFT(V/H)
Modulation Mpeg2/Dvb s
Mode Fta

December 9, 2014



தொலைகாட்சி துறையில் சாதிக்க வேண்டும் என கனவுகாணும் திறமையுள்ள உங்களுக்கு டிடி டிவி ல் ஓர் அரிய சந்தர்ப்பம்

December 2, 2014


INDIAN FREE DTH SERVICE DD FREE DISH STARTED NEW TRANSPONDER DOWNLINK FROM INSAT4B@93.0E
New Frequency (Transponder) with 26 new test channels added on DD Free Dish (DD Direct) on Insat 4B at 93.5° East.
Out of 26 channels there are 17 SD channels, 1 HD channel and 8 Radio channels.
The below is the technical details of the new Frequency (Transponder) of DD Free Dish (DD Direct Plus).
Frequency: 11110 Mhz
Symbol rate: 30000 KS
Polarization: Vertical
Spectrum: Inverted
Standard/Modulation: DVB-S2/8PSK
FEC: 3/5
RollOff: 0.25
Pilot: off
Coding mode: CCM
Long frame
Transport stream
Single input stream
RF-Level: -35 dBm
Signal/Noise: 11.1 dB
Carrier width: 37.500 Mhz
BitRate: 53.400 Mbit/s
To get the new Frequency (TP) of DD Free Dish, you need to have MPEG-4/DVB-S2 model STB. If you have DVB-S Set Top Box, then you wont be able to get signal of this TP.
If you have MPEG-4/DVB-S2 Set Top Box means then add the below parameters and get all the below mentioned 26 new test channels.
Scanning 11110 V 30000 8PSK 3/5 … 86%
– TV Test 601 (TV)
– TV Test 602 (TV)
– TV Test 603 (TV)
– TV Test 604 (TV)
– TV Test 605 (TV)
– TV Test 606 (TV)
– TV Test 607 (TV)
– TV Test 608 (TV)
– TV Test 609 (TV)
– TV Test 610 (TV)
– TV Test 611 (TV)
– TV Test 612 (TV)
– TV Test 613 (TV)
– TV Test 614 (TV)
– TV Test 615 (TV)
– TV Test 616 (TV)
– TV Test 617 (TV)
– DD HD (TV)
– Radio Test 651 (Radio)
– Radio Test 652 (Radio)
– Radio Test 653 (Radio)
– Radio Test 654 (Radio)
– Radio Test 655 (Radio)
– Radio Test 656 (Radio)
– Radio Test 657 (Radio)
– Radio Test 658 (Radio)

December 1, 2014



Free Channels from
Dish TV (India).
Frequency: 12110 Pol:H
Symbol Rate: 40700.
– INDIA NEWS (TV)
– HBN (TV)
– LIVE INDIA (TV)
– ZEE SMILE (TV)
– DISHA TV (TV)
– PLANET M CINEMA
(TV)
– MAZHAVIL
MANORAMA (TV)
– KASTURI TV (TV)
– AMRITA TV (TV)
– KASHISH NEWS (TV)
– SANSKAR TV (TV)
– DHAMAAL (TV)
– NEPAL 1 (TV)
– WE TV (TV)
– SRI SANKARA (TV)
– KAIRALI TV (TV)
– SAAM TV (TV)
– STAR CJ 2 (TV)
– ZEE ETC BOLLYWOOD
(TV)
– KATYAYANI (TV)
– CCTV NEWS (TV)
– DIVYA (TV)
– NEWS EXPRESS (TV)
– NEWS NATION (TV)
– ZING (TV)
– MUSIC INDIA (TV)
– 9X JALWA (TV)
– NEWS STATE (TV)
Video Channels: 28
# Zee_Tamil
News 7 tamil
frequency
on Dish TV 12595 V
40700.
# ZEE_PUNJAB_
HARY ANA_HIMACHAL
on Dish TV 12690 V
27500

November 28, 2014



சிம் கார்டு மூலம் நேரடி இனையதளத்தில் படம் பார்க்கும்
வசதியுடன் OPENBOX A7G
Main Feature
1.Advanced HD MPEG2/MPEG4/H.264/VC-1 fully DVB-S/DVB-S2 conpliant
2.IPTV Support(Internet TV and Internet Radio)
3.DLNA(DMP,DMR,DMS) and Samba Support
4.Network App Support(Youtube,Dialymotion,Katina TV,Dubai Media),Quran Audio,Aljazeera,Ex.UA,Onlain Film, Vimeo,Veoh,Livesteam.
5.Web photes,Google map,Yahoo Weather,Gmail,Rssnews,Internet Radio.
6.Native OSD game(Boxman,Teris,Hitrat,GoBang,Sudoku)
7.Ethernet RJ45
8.N32 game Download
9.USB WiFi,3G Modem, GPRS Modem Support.
10.Update SW and Datebase and keys separate viA USB and online FTP Sever
11.USB boot recovery software system.
12.32 favorite groups;
13.2 high speed USB2.0 host supported
14.1 smart card reader
15.Fully support 7days EPG
16.Multi-Language(English ,French,Deutsch, Italian,Spanish,Swedish,Portugese,Finish,Holland,Turkish,Czech,Danish,Arabic,Gre ece,Russian)
17.Fast blind Scan, auto and manual search
18.Subtitle Support
19.8 Program Times
20.Parents control (Programs lock and parental rating)
21.Max 8000 channels and 2000 Transponders
22.Editor channel list on PC;
23.Channel list,System setting,and keys can be saved on USB
24.PVR and Time Shift support
25.Full video resolution ,1080P/1080i/720P/576p/576i/480P/480i
26.Fat16/32 NTFS.File system support
27.Aspect ratio 4:3/4:3LB/4:3PS/16:9/16:9LB/16:9PS
28.Dolby(AC3,DD+),AAC-LC,HE-AAC audio support.
29.Video file playback(.mpg.dat.Vob.avi.mov.rm.rmvb.mkn) (Divx 4.0/5.0)
30.Video Subtitle Support
31.AVI Subtitle(Internal)
32.AVI Subtitle(External) file type (*.srt,*smi,*psb,*sub,*ssa,*ass,*.txt)
33.Audio file playback(.mp3,.wma,.wal,.aac)
34.Image file playback(.jpg,.bmp,.gif,.Png,.tif,.tiff) (Hardware JPG,decode).
35.Text file play(.txt)
36.Audio EQ(Standard /classic/rock/jazz/pop)
37.Audio Surround(concert church/passive/live).
* Packing details:
1x User Manual
1X A7g HD PVR satellite receiver
1X Remote Control
1X AV Cable

November 27, 2014


ராஜ் டிவி குழுமத்தின் தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு சைனாசாட்12@87.5Eக்கு மாற்றம்
தென் தமிழகத்தின் முன்னனி பொழுது தொலைக்காட்சிகளை ஒளிபரப்பி வரும் ராஜ டிவி குழுமத்தின் தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு ஆசியாசாட்5@100.5E செயற்கைகோளில் இருந்து சைனாசாட்12 எனும் புதிய செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.தற்சமயம் இதற்கான தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்து சைனாசாட்12@87.5E செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.தற்சமயம் ராஜ் டிவி மட்டும் ஒளிபரப்பை தொடங்கியிருக்கும் நிலையில் மாற்ற தொலைக்காட்சிகளும் விரைவில் ஒளிபரப்பை தொடங்கலாம்.இப்புதிய செயற்கைகோளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பை தொடங்கி நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்க செய்தியாகும்.இப்புதிய அலைவரிசையின் சிக்னலை பெற குறைந்த பட்சம் 8 முதல் 10.12.16 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் தொடங்கப்பட்டுள்ள அலைவரிசை MPEG4/DVB S2 தொழில்நுட்பத்தில் சிக்னல் கிடைக்கிறது.ஆசியாசாட்5 யில் ஒளிபரப்பாகிய இலவச தொலைக்காட்சிகளே இப்புதிய செயற்கைகோளில் ஒளிபரப்பாகும்.
புதிய அலைவரிசை விபரங்கள்;
Freq Rate 4140
Symbol Rate 28800
Polar Vertical
Modulation Mpeg4/dvb s2
Mode Fta/Irdeto2

November 26, 2014



சன் லைப் தற்பொழுது ஏர்டெல் டிடிஹச் சேவையிலும் சேனல் நம்பர் : 487


ORANGE TV BENGALI CHANNEL TO STARTED NEW SATELLITE FROM INTELSAT17@66.0E
Freq Rate 3895
Symbol Rate 13840
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta

November 23, 2014



PEACE TV ENGLISH (United Arab Emirates)
Intelsat20@68'5
FREQ:4150 H 15147
MPEG2 FTA
\

England tour of Sri Lanka from 26th Nov to 16th Dec 2014
Live Action on CSN TV
26 Nov-1st ODI
29 Nov-2nd ODI
3 Dec-3rd ODI
6 Dec-4th ODI
10 Dec-5th ODI
16 Dec-7th ODI

November 19, 2014



APLUS ENTERTAINMENT
ASIASAT3S@105'E
FREQ:4087 H 3185
MPEG2 FTA

November 18, 2014



UTV MOVIES AND UTV ACTION WORKING ON ALL SPORTS PACK DISH TV....

November 17, 2014



TMB RUS
INTELSAT 85E
11760 H 28800 FTA


TVC SIBERIA

YAMALSAT.300K@ 90.E 
Its A Strong TP This Sat.
TP.3619 H 3038 FTA

November 14, 2014

November 13, 2014

November 12, 2014




MBC Bollywood
Y1A@52'5°E
FREQ:11862 H 27500
MPEG2 FTA

November 11, 2014


எபிக் டிவி ஹெச்டி( EPIC TV HD HIINDI)புதிய இந்தி பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5Eயில் தொடக்கம்
இந்தியாவின் வடமாநில மக்களின் பொழுது தொலைக்காட்சிகளின் வரிசையில் இந்தி மொழியில் 24 மணிநேர பொழுது போக்கு தொலைக்காட்சி அதிநவின உயா்தர தொழில்நுட்பமான ஹெச்டி வடிவில் எபிக் தொலைக்காட்சி நிறுவனத்தின் முதல் பொழுது போக்கு தொலைக்காட்சியாக எபிக் டிவி என்ற பெயரில் புதிதாக தொடக்கப்பட்டுள்ளது.இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு ஈசல் சியாம் டெலிஸ்பாட் ஒளிபரப்பு நிறுவனத்தின் அலைவரிசையில் இன்டல்சாட்20 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளின் 24 மணி நேர ஒளிபரப்பு நவம்பா் 19 திகதி முதல் தொடக்கப்பட வுள்ளது.வரலாற்று புராண தொடா்கள்.மாயஜால திகில் தொடா்கள் மற்றும் எண்ணற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது.தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பு அடிப்படையில் இலவச தொலைக்காட்சியாக தற்சமயம் தொடக்கப்பட்டுள்ளது.24 மணி நேர ஒளிபரப்பு தொடக்கப்பட்டதும் கட்டண தொலைக்காட்சியாக மாற்றமடையலாம்.வடமாநிலங்களை பொறுத்தமட்டிலும் மிக முன்னனி நிறுவன பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் இப்புதிய ஹெச்டி தொலைக்காட்சி மிக வித்தியாசமான முறையில் நிகழ்ச்சிகளை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அலைவரிசை சிக்னல் மிக எளிதான 6.8.10.12.16 பிட் சிபேன்ட் டிஷ் ஆன்டெனாகளில் கிடைக்கப்பெறும்.

November 9, 2014




PAKISTAN VS NEW ZEALAND CRICKET SERIES

START 9 Nov 2014 
3 Test Matches, 
5 One-day Internationals & 2 Twenty20 International match
Live Action On: PTV SPORTS AND TEN CRICKET

November 7, 2014



abc News on Asiasat5@100.5 deg C band.
3877 H 7200

November 6, 2014


 நியூஸ் 7 தமிழ் செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஷ்டிவிடிடிஎச்யில் NSS6@95.0E தொடக்கம்
தமிழ் நாட்டில் கடந்த வாரத்தில் புதிதாக தொடக்கப்பட்ட தமிழ் செய்திகள் தொலைக்காட்சியான நியூஸ்7 ஒளிபரப்பை விரிவுபடுத்தும் வகையில் அனைத்து தனியார் டிடிஎச்களிலும் புதிதாக சோ்க்கப்பட்டு வருகிறது.அத்தவகையில்
சன் டிடிஎச்[135].ஏா்டெல் டிடிஎச்[488]நம்பர்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியூஸ்7 தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடக்கியது.தற்சமயம் இந்தியாவின் மற்றொரு டிடிஎச் சேயைான டிஷ்டிவி டிடிஎச்யில்[961]நம்பரில் ஒளிபரப்பை தொடக்கியுள்ளது இப்புதிய தமிழ் செய்திகள் தொலைக்காட்சியான நியூஸ்7 தற்காலிக அடிப்படையில் முறையில்இலவச ஒளிபரப்பாக டிஷ்டிவி நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் செயற்கைகோளான NSS6@95.0Eயில் ஒளிபரப்பாகிறது.இலவச ஒளிபரப்பு எந்நேத்திலும் நிறுத்தப்படலாம்.மிக எளிதான MPEG2/DVB Sதொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யில் ஒளிபரப்பை காணும் வகையில் தொடக்கப்பட்டுள்ளது.
Freq Rate 12537
Symbol Rate 40700
Polar Vertical
Modulation Mpeg2/Dvb s
Mode fta

November 5, 2014




M TUNES HD BOLLYWOOD MUSIC CHANNEL SHIFTED NEW TRANSPONDER FROM INTELSAT20@68.5E
Freq Rate 3837
Symbol Rate 7200
Polar Vertical
Modulation HD.MPEG4/DVB S2
mode Fta

November 2, 2014


துா்தா்ஷனின் டிடி பிரி டிஷ் சேவையில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் டிடி பிரி முத்திரை(லோகோ)அறிமுகம்
இந்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுனமான துா்தா்ஷன் வழங்கும் வீடு தேடி வரும் டிடி பிரி டிஷ் இலவச இந்திய தொலைக்காட்சிகள் சேவையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.டிடி பிரி டிஷ் சேவையில் ஒளிபரப்பாகும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் டிடி பிரி டிஷ் டிடிஎச் சேவையின் புதிய முத்திரை(லோகோ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இம்மாற்றம் டிடி பிரி டிஷ்யில்ஒளிபரப்பாகும் மூன்று அலைவரிசைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இனி வரக்கூடிய காலங்களில் இலவச ஒளிபரப்பு சேவையில் இடம்பெறும் தொலைக்காட்சிகள் அனைத்திலும் இப்புதிய முத்திரை இடம் பெறும்.இந்தியாவில் செயல்படும் மாற்ற தனியார் டிடிஎச் சேவை நிறுவனங்கள் இதே முறையில் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.இதன் முலம் இந்தியாவின் டிடி பிரி டிஷ் இலவச தொலைக்காட்சிகளை தவறாக பயன்படுத்துவது முற்றிலும் தடுக்கபடும்.டிடி பிரி டிஷ் டிடிஎச் இந்திய அரசால் கடந்த 2003ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கட்டணமின்றி இலவச தொலைக்காட்சிகளை அனைத்து தரப்பு மக்களும் காண கூடிய முறையில் தொடங்கப்பட்டு அடிதட்டு மக்களிடையே சிறந்த வரவேற்ப்பும் கிடைத்தது.அரசின் இச்சேவை முலம் மலைவாழ் மற்றும் எல்லை புற மக்களும் மிக பயன் அடைந்துள்ளனா் குறிப்பிடதக்கது.டிடி பிரி டிஷ் சேவையை மக்களிடையே கொண்டு சோ்க்கும் வகையில் புதிய தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை இணைத்து வருகிறது.தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பில் அரசு தொலைக்காட்சியான டிடிபொதிகை டிவி மட்டும் டிடி பிரி டிஷ்யில் ஒளிபரப்பை வழங்கி வருவது குறிப்பிடதக்க செய்தியாகும்.

October 31, 2014



..Sri Lanka vs INDIA 2014 One Day Series Live..

DD NATIONAL
Insat4B@93'E
FREQ:3725 H 27500
FREQ:10990 V 27500
MPEG2 FTA

Insat3C@74'E
FREQ:3780 H 6250
MPEG2 FTA

GSAT10@83'E
FREQ:3885 V 27500
MPEG2 FTA

October 29, 2014





நியூஸ் 7 தமிழ் சேனல் நாளை முதல் ஆரம்பம் . இதனை 
சன் டிடிஹச்யில் சேனல் நம்பர் : 153
ஏர்டெல் டிடிஹச்யில் சேனல் 488

October 28, 2014




UTV ACTION & UTV MOVIES Channel Numbers Changed on Dish TV
UTV MOVIES now available on Channel Number : 207
UTV ACTION now available on Channel Number : 208



Star Asian
AISASAT3S@105'5E
FREQ:4054 H 5383
MPEG2 FTA

October 27, 2014


துபாய் ஹாலோ பன்பலை 106.5(RADIO SALAAM FM UAE) புதிய அலைவரிசையில் ஹாலோ சலாம் பெயரில் அமிரகத்தில் தொடக்கம்
அரேபிய நாடுகளில் பணிபுரியும் தமிழா்களின் பொழுது போக்கு அம்சமாக இந்தியாவின் தமிழ் வானொலி சேவை நிறுவனமான ஹாலோ எப்எம் மற்றும் துபாய் நாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான புஜராத்தும் இணைந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கியுள்ள வானொலி சேவையான ஹாலோ எப்எம்யை 89.5 அலைவரிசையில் துபாயில் அமிரகத்தில் தொடங்கியது.இப்பன்பலை சிறப்பான நிகழ்ச்சிகளை தமிழகத்தை போன்று வழங்கி வந்தது.தமிழகத்தில் ஹாலோ பன்பலை நேயர்களிடம் பெற்ற ஆதரவை போன்று துபாய் ஹாலோ எப்எம் துபாய் தமிழர்களிடம் வரவேற்பை பெற்றது.வானொலி துபாய் நாட்டின் அமிரகத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.தற்சமயம் ஹாலோ எப்எம் நிறுவனம் தெலுங்கு மொழியில் புதிய பன்பலையை தொடங்கியுள்ளது. இப்புதிய ஹாலோ எப்எம் தெலுங்கு தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பன்பலையான ஹாலோ எப்எம் 89.5 அலைவரிசையில் மாற்றம் செய்யபடுவதையடுத்து.புதிய வடிவில் 24 மணி நேர தமிழ் நிகழ்ச்சிகளை புதிய அலைவரிசையான 106.5 யில் இனி ஹாலோ சலாம் என்ற பெயரில் கேட்டு மகிழலாம்.இம்மாற்றம் அக்டோபா் 26 திகதி முதல் தொடக்கியுள்ளது.துபாயில் தொடங்கிய முதல் தமிழ் வானொலி சேவை ஹாலோ எப்எம் நிறுவனத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வானொலி சேவைகள் இதுவாகும்.துபாயின் புதிய ஹாலோ சலாம் எப்எம் நிகழ்ச்சிகளை பாக்சாட்1ஆர் செயற்கைகோள் முலமாக உலகெங்கும் புஜராத் நிறுவனம் வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. 



Ariana National
Insat 3a@93'E
FREQ:4141 V 5150 
MPEG2 FTA

October 25, 2014




C MUSIC TV NEW WESTEN HD MUSIC CHANNEL STARTED TEST TRANSMISSION FROM ASIASAT5@100.5E
Freq Rate 4041
Symbol Rate 29720
Polar Horizontal
Modulation HD.Mpeg4/Dvb s2
Mode Fta

October 24, 2014





MBC Action
Yahasat@1A52'5°E 
FREQ:11862 H 27500
MPEG2 FTA

October 21, 2014



உலக தமிழா்கள் அனைவருக்கும் தித்திக்கும்                             
               தீபாவளி நல்வாழ்த்துக்கள்

October 20, 2014

16ஆவது அகவைப்பூர்த்தியை கொண்டாடிய சக்தி ரீ.வி




தமிழ்பேசும் மக்களின் சக்தியான சக்தி ரீ.வி இன்று20-10-14 தனது 16ஆவது பிறந்த தினத்தை வெகுவிமர்சையாக கொண்டாடியது.

‘என்றும் முதன்மை என்றும் பதினாறு’ எனும் தொனிப்பொருளுடன் தனது உயிரிலும் இனிய நேயர்களை மகிழ்விக்கும் நோக்கில் சக்தி ரீ.வி பல்வேறு நிகழ்ச்சிகளையும் இன்று காலை முதல் ஒளிபரப்பியது.

தமிழ்பேசும் மக்களின் சக்தியாக திகழும் சக்தி ரீ.வி மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்ற பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நாட்டின் முதற்தர செய்திவழங்குநரான நியூஸ்பெஸ்ட்டும் பெருமிதமடைகின்றது.

சக்தி ரீவியின் 16ஆவது அகவைப்பூர்த்தியை முன்னிட்டு புதுப்பொலிவுடன் சக்தி ப்ரஸ் ரிலீஸ் மற்றும் குட்மோர்னிங் ஸ்ரீலங்கா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின.

அதனைத் தொடர்ந்து பன்னிப்பிட்டிய பிரதான கலையகத்தில் சக்தி குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி கேக் வெட்டி தமது மகிழ்ச்சியை நேயர்களுடன் பரிமாறிக்கொண்டனர்.

இசைத்துறையில் எம்மவரின் சாதனையை பறைசாற்றும் வகையில் ”இசை இளவரசர்கள்” முதல் ‘சக்தி ஜூனியர் சுப்பர் ஸ்டார்’ மற்றும் ‘சக்தி சுப்பர் ஸ்டார்’ ஆகிய நிகழ்ச்சிகளையும் சக்தி ரீ.வி பெருமையுடன் நடத்தி வெற்றிகண்டுள்ளது.

அத்துடன், சக்தி க்லசிகல் டான்சிங் ஸ்டார், வெல்லலாம் வாங்க, த டிபேட்டர், சக்தி கிரான்ட் மாஸ்டர், மகா இலட்சாதிபதி, குண்டக்க மண்டக்க உள்ளிட்ட மக்கள் மனம் கவர்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒளிரப்பி நேயர்களின் அமோக ஆதரவை சக்தி ரீ.வி பெற்றுள்ளது.

1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கை தொலைகக்காட்சி வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தினை ஆரம்பிக்கும் நோக்கில் சக்தி தொலைக்காட்சி உதயமானது.

இலங்கை தொலைக்காட்சி துறைக்கு பாரிய பங்களிப்பினை வழங்கிய சக்தி ரீ.வி இலங்கையின் முன்னிலை தமிழ் தொலைகாட்சி அலைவரிசையாக வீறு நடைபோடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரசிகர்களின் இதயங்களை வென்ற சக்தி ரீ.வி தடைக்கற்களை தகர்த்து வெற்றிநடைபோட
Dth Best Recharge News in மனமார்ந்த வாழ்த்துக்கள்!

October 19, 2014




Samaa TV (Pakistani News Chanel)
Intelsat 20@68'5°E 
FREQ:4117 H 3333
MPEG2 FTA

October 18, 2014




Ariana National
Insat3a@93'5E
FREQ:4142 V 5148
MPEG4 FTA

October 17, 2014

October 16, 2014



Darshana TV started on New frequency IS17@66 deg
3966 V 8800
Mpeg4


GEO NEWS (Pakistan)
Asiasat3s@105'5°E 
FREQ:4180 V 26666
MPEG2 FTA

October 15, 2014




Jcsat3a@128E'C-Band
M HITS..Fta Now
TP.. 3780 V 29900
MPEG4-S2-FTA

October 14, 2014



3 Sport 
Yamal 202@49°E 
FREQ:3950 L 3500
MPEG4 FTA

October 13, 2014



 ATV Home (Hong Kong)
Apstar7@ 76'5°E 
FREQ:3769 H 13333
MPEG4 FTA