நியூஸ் 7 தமிழ் செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஷ்டிவிடிடிஎச்யில் NSS6@95.0E தொடக்கம்
தமிழ் நாட்டில் கடந்த வாரத்தில் புதிதாக தொடக்கப்பட்ட தமிழ் செய்திகள் தொலைக்காட்சியான நியூஸ்7 ஒளிபரப்பை விரிவுபடுத்தும் வகையில் அனைத்து தனியார் டிடிஎச்களிலும் புதிதாக சோ்க்கப்பட்டு வருகிறது.அத்தவகையில்
சன் டிடிஎச்[135].ஏா்டெல் டிடிஎச்[488]நம்பர்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியூஸ்7 தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடக்கியது.தற்சமயம் இந்தியாவின் மற்றொரு டிடிஎச் சேயைான டிஷ்டிவி டிடிஎச்யில்[961]நம்பரில் ஒளிபரப்பை தொடக்கியுள்ளது இப்புதிய தமிழ் செய்திகள் தொலைக்காட்சியான நியூஸ்7 தற்காலிக அடிப்படையில் முறையில்இலவச ஒளிபரப்பாக டிஷ்டிவி நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் செயற்கைகோளான NSS6@95.0Eயில் ஒளிபரப்பாகிறது.இலவச ஒளிபரப்பு எந்நேத்திலும் நிறுத்தப்படலாம்.மிக எளிதான MPEG2/DVB Sதொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யில் ஒளிபரப்பை காணும் வகையில் தொடக்கப்பட்டுள்ளது.

Freq Rate 12537
Symbol Rate 40700
Polar Vertical
Modulation Mpeg2/Dvb s
Mode fta
Symbol Rate 40700
Polar Vertical
Modulation Mpeg2/Dvb s
Mode fta
No comments:
Post a Comment