35 தமிழ் சேனல்களுடன் அடுத்த மாதம் களமிறங்குகிறது ஜிங் டிடிஹச் ZingDth.
முதல் கட்டமாக 35 தமிழ் சேனல்களுடன் மாதச்சந்த ரூபாய் 130க்கு அடுத்த மாதம் முதல் வாரம் தமிழகத்தில் களமிறங்குகிறது ஜிங் டிடிஹச். டிஷ் டிவியின் தென்னிந்தியாவின் தலைமை நிர்வாகியான திரு விஜயகுமார் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார் . திண்டுக்கல் மார்க்கெட் நிலவரம் பற்றி அறிய வ்ருகை தரவும் ஜிங் டிடிஹச் பற்றி டிலர்களிடம் விளிப்புனர்வு ஏற்படுத்த வருகிறார் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று நம்புகிறோம். டிஷ் டிவியின் 5000 டீலர்கள் 1000டிஸ்ட்ரிபூட்டர்கள் இவரின் மேற்பார்வையின் கீழ் தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களான ஆந்திரா ,கேராள, தமிழகம்,கர்நடகா , இருக்கிறது . ஜிங் டிடிஹச் க்கும் இவரே தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் .
No comments:
Post a Comment