டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

January 21, 2016

புதிய தொலைக்காட்சி அலைவரிசை TV1


இலங்கையின்புதிய தொலைக்காட்சி அலைவரிசை TV1
வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா ஊடக வலையமைப்பின் புதிய தொலைக்காட்சி அலைவரிசையான TV1 இனை தற்போதிருந்து கண்டுகளிக்க முடியும்.
TV1 அலைவரிசை ஸ்டையின் கலையகத் தொகுதியில் இன்று சர்வமத வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று மாலை 5.04 க்கு அமைந்துள்ள சுபநேரத்தில் TV1 தனது ஒளிபரப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது. இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதிய தொலைக்காட்சி யுகத்தின் ஆரம்பத்தை அடையாளப்படுத்தி TV1 அலைவரிசை இலங்கை தொலைக்காட்சி புதிய, சுவையான, புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்குத் தயாராகவுள்ளது. UHF 51 மற்றும் 58 அலைவரிசைகளிலும், டயலொக் ரிவியின் 10 ஆம் அலைவரிசையிலும், PEO TVயின் 12 ஆம் அலைவரிசையிலும்TV1 இனை பார்வையிட முடியும்.

No comments:

Post a Comment