டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

January 2, 2016

ஷாலினி ப்ளஸ்(SHALINI PLUS TV) புதிய பெயருடன் இன்சாட்4எ செயற்கைகோளுக்கு ஒளிபரப்பு மாற்றம்



நண்பர்களே தமிழகத்தின் பொழுதுபோக்கு அங்கம் வகிக்கும் ஷாலினி தொலைக்காட்சி புதிய பெயராக ஷாலினி ப்ளஸ் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இப்புதிய தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5 செயற்கைகோளில் இருந்து புதிய செயற்கைகோளான இன்சாட்4எ க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஷாலினி டிவியின் தற்சமய ஒளிபரப்பு எம் கே நீயூஸ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் இப்புதிய ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில வருடங்களாக நொய்டாவின் என்எஸ்டிபிஎல் டெலிபாட் நிறுவனத்தின் முலம் இன்டல்சாட்20 தமிழகத்தில் ஒளிபரப்பாகி வந்தது.தற்சமயம் கேரளாவின் ஈசால் சியாம் டெலிஸ்பாட் நிறுவனத்தின் முலம் தொடங்க்ப்பட்டுள்ளது.இப்புதிய அலைவரிசையின் சிக்னல் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனா மற்றும் MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ் முலம் காணலாம்.
Contact Details:
SHALINI TV
No: 37 T.N.H.B Complex,
Old No. 180 Luz Church Road,
Luz Corner, Mylapore,
Chennai 600004
CELL;7299077301
OFFICE:44-249880880
Satellite Insat4A@83.0E(C-Band)
Freq Rate 3805
Symbol Rate 28500
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta

No comments:

Post a Comment