நண்பர்களே சேலம் மாவட்டத்தில் இருந்து கடந்த சில வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான எஸ் டிவி உலகளவிய
செயற்கைக்கோள் ஒளிபரப்பு தற்சமயம் புதிதாக இந்தியாவின் இன்சாட்4எசெயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.எஸ்டிவியை பொறுத்தமட்டிலும்
கடந்த வருடத்தில் இன்டல்சாட்20 மற்றும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டு பின்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது. தற்சமயம் வடமாநில ஆர்விஷன் ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தில் ஒன்எஸ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியை காண அதிநவின MPEG4/DVB S தொழில்நுட்ப வசதி கொண்ட செட்டாப் பாக்ஸ்யில் காணலாம். விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்படலாம்.இலவச தொலைக்காட்சியாக எஸ்டிவி இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.தற்சமய ஒளிபரப்பு விரைவில் நிறுத்தப்படலாம்.மேலும் ஏபிஎஸ்2@75.0 நிறுவனத்தின் சார்பாக தொடங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் அலைவரிசையிலும் ஒன்எஸ்டிவி தமிழ் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசையின் விபரங்கள்
Satellite Insat4A@83.0E(C- BAND)
Freq Rate 3755
Symbol Rate 13330
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2
Mode FTA
No comments:
Post a Comment