மேலும் செய்மதி ஊடகவும் தனது ஒளிபரப்பை இலவசமாக உலக தமிழர்களுக்காக வழங்கவுள்ளது. அது எந்த செய்மதி என்ற விபரம் அறிய நாம் உதயம் டிவி அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டபோது அது சம்பந்தமான முழுமையான தகவலை எம்மால் பெற முடியவில்லை. எனினும் அது ஒரு தெற்காசியாவை மையப்படுத்திய செயற்கைகோள் (AsiaSat???Eutelsat???) என்ற தகவல் மட்டும் எமக்கு கிடைத்தது.தற்பொழுது இணையதளம் மூலமாக countdown தொடங்கபட்டுளது. மேலும் இணையதளம் மூலமாக பரீட்சார்த்த ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது. இதில் பாடல்களும், செய்தி சுருக்கங்களும், நிகழ்ச்சி முன்னோட்டங்களும் ஒளிபரப்பபடுகின்றது. மேலும் முகப்பு புத்தகம் வாயிலாகவும் செய்திகளை பிரசுரித்து வருகிறது. இது முழுக்க செய்தி சேவை தொலைகாட்சியா! இல்லை பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெறுமா என்பதை இன்னும் 04 நாட்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதுபோன்ற தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்மதி தொலைக்காட்சி சேவைகள் சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தொடர்ந்து எமது முகப்பு புத்தகம் வாயிலாக எமது பக்கத்தை Like செய்தும் இணைந்திருங்கள்
https://www.facebook.com/dthbestrechargenews/?ref=tn_tnmn
No comments:
Post a Comment