டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்பஅதிர்சி அதாவது மீண்டும் 6தமிழ்சேனல்கள் புதுயுகம்டிவி ,வேந்தர்டிவி ,மக்கள் டிவி,சித்திரம்டிவி,ஏஞ்சல் டிவி,முரசு டிவி ஆகிய தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது போன மாதம் நான்கு தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே புதியதலைமுறை,வசந்த் டிவி ,ஆசீர்வாதம்,மெகாடிவி ஆகிய தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment