ஹொப் டிவி இந்தியா கிருஸ்துவ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5E
நண்பா்களே அமெரிக்கா நாட்டின் ஹோப் கிருஸ்துவ ஊழியத்தின் சார்பாக இந்தியாவில் தொடங்கிய செயற்கைகோள் தொலைக்காட்சியான ஹொப் டிவி இந்தியாவில் தமிழ் கிருஸ்துவ ஊழிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இத்தொலைக்காட்சியில் ஹிந்தி மற்றும் தென்னிந்தியாவின் தெலுங்கு.கன்னட.மலையாளம்.போன்ற மொழிகளிலும் ஊழிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மிக எளிதான MPEG4/DVB S1 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யில் காண கூடியதாக உள்ளது.முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக ஹோப்டிவி இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.இத்தொலைக்காட்சியினை காண 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி காணலாம்.மேலும் ஹோப்டிவி நிறுவனத்தின் உலகளாவிய ஆங்கில தொலைக்காட்சியும் இதனுடன் ஒளிபரப்பாகிறது.மற்ற டிடிஎச் சேவைகளில் இத்தொலைக்காட்சி ஒளிபரப்பு இடம் பெறவில்லை.தொலைக்காட்சியின் அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது.
Freq Rate 4070
Symbol Rate 4340
Polar Vertical
Modulation Mpeg2/Dvb s1
Mode Fta
No comments:
Post a Comment