ஸ்ரீ லங்கா டான் தமிழ் ஒளி மற்றும் டான் மீயூசிக் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு யூடெல்சாட்7பி@70.5E தொடக்கம்
நண்பா்களே ஸ்ரீ லங்கா நாட்டின் ASK குழுமத்தின் பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான டான் டிவி தமிழ் ஒளி மற்றும் 24 மணி நேர மீயூசிக் தொலைக்காட்சியான டான் மீயூசிக் தொலைக்காட்சிகள் இலங்கை மற்றும் ஆசிய நாடுகளுக்கான ஒளிபரப்பை ஜெர்மனி நாட்டின் ஹா்சன் ஒளிபரப்பு முனையத்தின் முலம் யூடெல்சாட்70B@70.5E செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இத் தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு ஐரோப்பா நாடுகளுக்கு யூடெல்சாட்9எ செயற்கைகோள் முலம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடதக்கது.இலங்கை நாட்டில் UHFஆன்டெனா முலமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது குறிப்பிடதக்க செய்தியாகும்.யாழ் மாவட்டத்தில் கேபிள் ஒளிபரப்பில் மட்டும் ஒளிபரப்பை வழங்கி வந்த டான் மீயூசிக் தொலைக்காட்சி முதன் முறையாக செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கியிருப்பது யூடெல் சாட்70பி செயற்கைகோளில் மட்டுமே.தொலைக்காட்சிகளை காண அதி நவின செட் டாப் பாக்ஸ் MPEG4/
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate 11292
Symbol Rate 44997
Polar Horizontal
Mode Fta
No comments:
Post a Comment