வேந்தர்டிவி ஏர்டெல் டிடிஎச்யில் ஒளிபரப்பு தொடக்கம்
ஏர்டெல் டிடிஎச்யில் தமிழ் தொலைக்காட்சிகளின் வரிசையில் மற்றொரு புதிய தொலைக்காட்சி சேர்க்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்ற வருடத்தில் தொடங்கப்பட்ட புதிய தொலைக்காட்சியான வேந்தர் டிவி தமிழகத்தில் முதன்முறையாக ஏர்டெல்டிடிஎச்யில் சேனல் வரிசை எண் 518யில் ஒளிபரப்பை தொடக்கியுள்ளது.இருப்பினும் சோதனை ஒளிபரப்பை மட்டுமே ஒளிபரப்பி வரும் வேந்தர் டிவி 24 நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்க செய்தியாகும்.
No comments:
Post a Comment