சாய்ராம் டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி விரைவில் தொடக்கம்
நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழ் நாட்டில் சென்னையில் செயல்லாற்றி வரும் முன்னனி கல்வி குழுத்தில் இருந்து புதிய தமிழ் தொலைக்காட்சி சாய்ராம் டிவி என்ற பெயரில் வரும் தமிழ் புத்தாண்டு ஒளிபரப்பை தொடங்கபடவுள்ளது.தற்சமயம் இதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது
No comments:
Post a Comment