தந்தி டிவி செய்திகள் தொலைக்காட்சி புதிய செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்
புதிய அலைவரிசையில் இன்டல்சாட்17 @66E செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இருப்பினும் இன்டல்சாட்20 @68E செயற்கைகோளில் தொடர்ந்து ஒளிபரப்பு சேவையை தந்தி டிவி வழங்கி வருகிறது.விரைவில் 24 மணி நேர ஒளிபரப்பு இன்டல்சாட்17@66E யில் தொடங்கபடள்ளது
No comments:
Post a Comment