டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி!!
ராஜ்டிஜிட்டல் பிளஸ் மற்றும் மெகா டிவி ஏசியா சட் 5 100.5யில் இருந்து தனது தற்போதைய செயற்கைகோலான என்எஸ்எஸ்6 95 டிகிரிக்கு மாற்றியுள்ளது இது மட்டுமால்லாமல் மேலும் பல தமிழ் சேனல்களை விடவுள்ளதாக நமக்கு தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் அனைத்து சேனல்களையும் நாம் ஒரே எல்என்பி யில் கண்டுகளிக்கலாம்
No comments:
Post a Comment