நண்பர்களே தாய்லாந்து நாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு செயற்கைகோளான தாய்காம்6யில் தாய்லாந்து நாட்டின் பிஎஸ்ஐ நிறுவன தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைவரிசையில் உலகின் முன்னனி புதிய கார்டூன் தொலைக்காட்சிகளான பூம்ரிங் மற்றும் டூனாமி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சிகள் இரண்டும் கட்டண தொலைக்காட்சிகளாக தாய்காம்6யில் ஒளிபரப்பாகிறது.உலகின் மிக பிரபலமான கார்டூன் நிகழ்ச்சிகளை வழங்குகிறது இவ்விருதொலைக்காட்சிகளும்.இத்தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை தென்இந்தியாவில் பெற குறைந்தபட்சம் 4 முதல் 6 அடி வரையிலான கேயூ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.தாய்லாந்து மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் அலைவரிசை சிக்னலை பெற 60 செமீ முதல் 120 வரையிலான டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Thaicom6@78.5E(KU-Band)
Freq Rate 12730
Symbol Rate 30000
Polar Vertical
Modulation Mpeg2/Dvb s1
Mode Pay/Biss
No comments:
Post a Comment