December 12, 2015
பிரசார் பாரதி டிடி பொதிகை தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு புதிய செயற்கைகோள் இன்சாட்4பி@93.5Eக்கு மாற்றம்
இந்தியா அரசு பொது ஒளிபரப்பு தொலைக்காட்சி நிறுவனமான பிரசார் பாரதியின் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு புதிய செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தென்னிந்திய தொலைக்காட்சிகளான டிடி பொதிகை.டிடி மலையாளம்.டிடி யாதகிரி.டிடி சப்த கிரி.டிடி கன்னடா மற்றும் டிடி லக்னோ டிடி பீகார் போன்ற தொலைக்காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் கடந்த பல வருடங்களாக இன்சாட்3எ செயற்கைகோளின் முலம் ஒளிபரப்பை ஆசியா நாடுகளுக்கு ஒளிபரப்பாகி வந்தது.இனி வரும் காலங்களில் அனைத்து டிடி தொலைக்காட்சிகளும் இன்சாட்4பி செயற்கைகோளின் முலம் ஒளிபரப்பை வழங்கும்.பொதிகை தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் முன்பு ஒளிபரப்பாகி வந்த MPEG2/DVB S1 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யில் காணலாம்.இம்மாற்றம் கேபிள் மற்றும் டிடி எச் ஆப்ரேட்டர்களுக்கு மட்டுமே.இந்தியாவை தவிர மாற்ற நாடுகளில் பொதிகை டிவியினை காண 10 மேற்பட்ட டிஷ் ஆன்டானவை பயன்படுத்த வேண்டும்.ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பொதிகை டிவியின் ஒளிபரப்பு ஆம்ஸ்5@17.0E செயற்கைகோளில் இருந்து ஆப்ரிக்காசாட்1எ@46.0Eக்கு கடந்த மாதத்தில் ஒளிபரப்பு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.
அலைவரிசை விபரங்கள்
Satellite Insat4B@93.5E(C-Band)
Freq Rate 4050
Symbol Rate 8600
Polar Horizontal
Modulation Mpeg2/Dvb s
Mode FTA
https://www.facebook.com/dthbestrechargenews/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment