டிஷ் டிவி வாடிக்கையாளர்கலுக்கு இன்ப அதிர்ச்சி ஜிங் டிடிஹச் தொடர்ந்து டிஷ் டிவி வாடிக்கையாளர்கலுக்கும் மாதச்சந்தா ரூபாய் 99ல் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த பேக் கேரளா , தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. 139 க்கு செலுத்தி டிஷ் டிவியில் வரும் அனைத்து தமிழ் சேனல்களையும் காணலாம்
No comments:
Post a Comment