அததெரண( DERANA 24x7 NEWS)24 மணி செய்திகள் தொலைக்காட்சி டயலாக்யில் தொடக்கம்
நண்பர்களே இலங்கையின் பிரதான ஊடாக பிரிவை சார்ந்த தொலைக்காட்சி நிறுவனமான அததெரண தொலைக்காட்சி இலங்கை தொலைக்காட்சி பிரிவில் முதல் 24 மணிநேர செய்திகள் தொலைக்காட்சியை தங்கள் குழுமத்தில் இருந்து புதிதாக தொடங்கியுள்ளனர்.இத்தொலைக்காட்சியின் பரிசார்ந்த ஒளிபரப்பை டயலாக் டிடிஎச் வுடாக தொடங்கியுள்ளனர்.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் செய்தி நிகழ்வுகளை வழங்கவுள்ளது.இத்தொலைக்காட்சி ஜிலை20 திகதி தொடக்கம் தங்கள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.டயலாக் டிடிஎச் 13வது தொலைக்காட்சி வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.விரைவில் மற்ற ஒளிபரப்பு சேவைகளிலும் தங்களின் ஒளிபரப்பை அததெரண செய்தி தொலைக்காட்சி தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
DERANA 24x7 NEWS dialog tv add 13 on channel
No comments:
Post a Comment