ஸ்டார் மூவிஸ்(STAR MOVIES) தைய்வன் தொலைக்காட்சி ஒளிபரப்பு ABS2@75.0Eயில் தொடக்கம்
நண்பர்களே பாக்ஸ் இன்டர்நேஷனல் சேனல் நிறுவனத்தின் ஆங்கில திரைப்பட தொலைக்காட்சியான ஸ்டார் மூவிஸ் தொலைக்காட்சி தைய்வன் நாட்டிற்கான ஒளிபரப்பை ABS2 @75.0Eசெயற்கைகோளில்தொடங்கியுள்ளனர்.தற்சமயம் சோதனை அடிப்படையில் இலவச ஒளிபரப்பாக ஒளிபரப்பாகிறது.இத்தொலைக்காட்சியின்ஒளிபரப்பு எவ்வித நேரங்களிலும் கட்டண தொலைக்காட்சியாக மாற்றப்படலாம்.மிக சிறிய டிஷ் ஆன்டெனாவான 60CM அளவுள்ளதிலேயே இதன் சிக்னல்கிடைக்கும்.தொலைக்காட்சியின் ஆடியோ ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகிறது.இதன் சப்டைட்டில் தைய்வன் மொழியில் உள்ளதுஅலைவரிசை விபரங்கள்:
Freq Rate 12551
Symbol Rate 17500
Polar Horizontal
Modulation Mpeg4/dvbs 2
Mode Fta

No comments:
Post a Comment