இந்தியாவின் மிக பிரபலமான அறிவியல் மற்றும் விலங்கினங்கள் தொடர்பான பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனமான டிஸ்கவரி தொலைக்காட்சி இந்தியாவில் புதிய புலனாய்வு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி ஒன்றை இன்வஸ்டிகேஷன் டிஸ்கவரி என்ற பெயரில் தொடங்கியுள்ளது.இந்த புதிய
தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.0Eயில்
Freq Rate 3975
Symbol Rate 19850
Polar Vertical
Modulation Mpeg4/dvb s1/s2
No comments:
Post a Comment