சன்டேரைக்டின் புதிய பேக் ரு99 அறிமுகமாகவுள்ளது
சன்டேரைக்டின் புதிய பேக் அறிமுகமாகவுள்ளது விரைவில் முதலில் எனது நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி. SUNDIRECT தமிழ்நாட்டு மக்களை கவரும் வகையிலும் , தமிழ் பேசும் உலக மக்களை கவரும் வகையிலும் சன் குழுமத்தின் சேனல்கள் , DD FREE DISH , கட்டணமில்லா பிற தமிழ் சேனல் இவை இரண்டையும் மக்கள் பார்க்கும் விதமாக ருபாய் 99 க்கு புதிய பேக்கேஜ் அறிமுகபடுத்தவுள்ளது
No comments:
Post a Comment