இலங்கையின் யாழ்பானத்தில் தமிழ் மக்களுக்கு ஒளிபரப்பு சேவையை வழங்கிவருகிறது டிடி டிவி டிடி டிவி இப்பொழுது டோல்பீன் பாக்ஸ் மூலம் ஒளிபரப்பப்படுகிறது இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு விரைவில் செயற்கைகோள் வாயிலாக ஒளிபரப்ப உள்ளது இன்று தொடக்கம் புது புது நிகழ்சிகள் ஒளிபரப்பப்படுகிறது விழா காலங்களில் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பு மிக குறிப்பிடதக்க விடையாமாகும்
No comments:
Post a Comment