ராயல் டிவி தமிழ் தொலைக்காட்சி மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியது இன்சாட்4எ@83.0Eயில்
நண்பர்களே கடந்த வருடத்தில் திருச்சி ராயல் டையரி பாா்ம்ஸ் நிறுவனத்தினரால் தொடங்கப்பட்ட ராயல்டிவி தமிழ் தொலைக்காட்சி மீண்டும் தங்களின் செயற்கைக்கோள் ஒளிபரப்பை இன்சாட்4எ யில் ஹிந்தி உடல் நல தொலைக்காட்சியான சக்தி டிவி ஒளிபரப்பு உரிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate 4134
Symbol Rate 11887
Polar Horizontal
Modulation MPEG4 /DVB S2
Mode Fta
No comments:
Post a Comment