புதிய தமிழ் சேனல்
ஐரோப்பா தமிழ் தொலைக்காட்சி பிரியர்களே மகிழ்ச்சியான செய்தி ஐரோப்பா நாடுகளில் புதிய தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சி
ஆதவன் டிவி செயற்கைகோளான யூடெல்சாட்9எயில் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் நாடகங்கள்.திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது
அலைவரிசையின் விபரங்கள்:Eutelsat9A @ 9E ", Ku
11843 v 27500
MPEG4/FTA
No comments:
Post a Comment