புதிய கிருத்துவ தமிழ் தொலைக்காட்சி
"இயேசுவின் அன்பின் ஊழியத்தின்' சார்பில், "பவர் ஆப் காட்' என்ற புதிய 24 மணி நேர, டிவி சேனல் இன்டல்சாட்17@66Eயில் துவங்கியது. இந்நிகழ்ச்சியில், பிஷப் சாலமேன் பிரேம்குமார், தயானந்தன் மற்றும் எட்வின் ஜெயக்குமார் ஆகியோர், ஒளிபரப்பை துவக்கி வைத்தனர்....
அலைவரிசை விபரங்கள்:
Freq rate 3876
Symol rate 14300
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta
No comments:
Post a Comment