டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

January 29, 2016

புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் பாடல்களுடன் தொடக்கம்



நண்பர்களே தமிழகத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சி ஆரஞ்சு டிவி என்ற பெயரில் இன்டல்சாட்17யில் உதயமாகியுள்ளது.தொலைக்காட்சியின் தற்சமய தொடக்க சோதனை ஒளிபரப்பு தமிழ் திரைப்பாடல்களுடன் ஒளி உலா வருகிறது.ஆரஞ்சு டிவி பெங்காளி மொழி தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு உரிமத்தில் தொடக்கப்பட்டுள்ளது.கடந்த சில லருடங்களாக இத்தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தில் தெலுங்கு மொழி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்தது.விரையில் தொலைக்காட்சிக்கானதமிழ் பெயருடன் 24 மணி ஒளிபரப்பு தொடக்கலாம்.

அலைவரிசை விபரங்கள்
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3877
Symbol Rate 14300
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta
இதுபோன்ற தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்மதி தொலைக்காட்சி சேவைகள் சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தொடர்ந்து எமது முகப்பு புத்தகம் வாயிலாக எமது பக்கத்தை Like செய்தும் இணைந்திருங்கள்

No comments:

Post a Comment