டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

December 3, 2015

சன்டிவி ரிசெட் இன்டியா(SUN TV RESET INDIA) தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் தொடக்கம்

நண்பர்களே தமிழகத்தின் முன்னனி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான சன்டிவி குழுமத்தின் சார்பாக புதிய தொலைக்காட்சி சன்டிவி ரிசெட் இன்டியா என்ற பெயரில் ஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பு இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது. சன்டிவி ரிசெட் இன்டியா என்ற பெயரில் இத்தொலைக்காட்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு சன் குழும தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைவரிசையில தொடங்கப்பட்டு இருந்தது.இத்தொலைக்காட்சியில் இந்தியாவிற்கு ஒளிபரப்பாகும் சன் டிவியின் நிகழ்ச்சிகள் மாற்றப்பட்ட நேரங்களில் ஒளிபரப்பாகிறது.தற்சமயம் இலவச தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டுள்ளது இருப்பினும் எவ்வித நேரங்களிலும் கட்டண தொலைக்காட்சியாக சன்டிவி ரிசெட் இன்டியா மாற்றப்படலாம்.ஆசியாவின் அனைத்து நாடுகளிலும் தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 6 முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட்டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Intelsat17@66.0E(C-BAND)
Freq Rate 3925
Symbol Rate 30000
Polar vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode Pay/Fta
https://www.facebook.com/dthbestrechargenews/

No comments:

Post a Comment