டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

August 3, 2015

தென்னிந்திய தமிழ் மலையாளம் தெலுங்கு தொலைக்காட்சிகள் யூடெல்சாட்70பியில் உதயம்


தென்னிந்தியாவின் தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு புதிதாக யூடெல்சாட்70பி செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இப்புதிய செயற்கைகோளில் இந்தியா தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.தமிழ் தொலைக்காட்சிகளில் முன்டிவி.பெப்பர் டிவி.தந்தி டிவி.சத்தியம் டிவி மற்றும் நீயூஸ் 7 தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள இத்தொலைக்காட்சிகளின் அலைவரிசை சோதனை ஒளிபரப்பு என்பதால் ஒளிபரப்பில் மாற்றங்கள் ஏற்படலாம்.கேரளா மாநிலம் கொச்சியில் செயல்படும் ஈசால் சியாம் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.அலைவரிசை சிக்னலை பெற 60 செமீ முதல் 90 செமீ கேயூ டிஷ்ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சிகளை காணலாம்.MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்.இச்செயற்கைகோளில் இலங்கை நாட்டின் டான் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடதக்கது.
Satellite Eutelsat70B@70.5E(Ku-band)
Freq Rate 11355
Synbol Rate 44900
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta 

No comments:

Post a Comment