டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

March 30, 2015

ராஜேஸ் மூவிஸ் ஆப்பிரிக்கா(RAJESH MOVIE TAMIL AFRICA TV) தமிழ் தொலைக்காட்சி என்எஸ்எஸ்7 தொடக்கம்


ஆப்பிரிக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் வாழும் தமிழ்ர்களின் பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியை ஆல்டின் நெட்வொர்க் நிறுவனத்தின் ஒளிபரப்பு முனையத்தின் முலமாக ராஜேஷ் மூவிஸ் என்ற பெயரில் புதிய தமிழ் திரைப்பட தொலைக்காட்சியை அந்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் தற்சமயம் முன்னோட்ட ஒளிபரப்பு என்எஸ்எஸ்7 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.ஆப்பிரிக்க நாட்டின் தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சி இலவச ஒளிபரப்பாக என்எஸ்எஸ்7 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சியை காண 10 முதல் 12 அடி கேயூ ஆப்செட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.ஆனால் ஆப்பிரிக்கா நாட்டுகளில் 90 முதல் 120 செமீ டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.மிக சாதரான MPEG2/DVB S செட்டாப் பாக்ஸில் தொலைக்காட்சியை காணலாம்.இப்புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் செயற்கைகோளின் அலைவரிசை சிக்னல் மிக குறைந்த அளவே கிடைக்கிறது
Satellite NSS7@57.0E(ku-band)
Freq Rate 11554
Symbol Rate 3300
Polar Horizontal
Modulation Mpeg2/Dvb s1
Mode Fta

No comments:

Post a Comment