டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

November 12, 2017

Tamil FTA Channelsதமிழ் கட்டணம் இல்லா FTA தொலைக்காட்சி சேனல்களின் விவரங்கள்



முற்றிலும் இலவசமாக 70+ தொலைக்காட்சிகளை காணலாம்

தமிழ் நண்பர்கள் C & KU இலவச தொலைக்காட்சி வானொலி ஆகியவற்றின் செயற்கைகோள் விபரங்கள்( ஆசியா மற்றும் ஐரோப்பா.வளைகுடா நாடுகள்)

Free-to-air Tamil Channel

ஆப்ரிக்காசாட்1எ@46.0Eடிடி பொதிகைஇன்டல் சாட்17@66.0Eதொலைக்காட்சி

1) கலைஞர் டிவி
2) கலைஞர் இசையருவி
3) கலைஞர் முரசு
4) கலைஞர் செய்திகள்
5) கலைஞர் சிரிப்பொலி
6) கலைஞர் சித்திரம்
7) பாலிமர் டிவி
8) பாலிமர் செய்திகள்
9) நீயூஸ்7 தமிழ்
10) ஏஜ்ஜல் டிவி ஹெச்டி (கிறிஸ்டியன்)
11) கேப்டன் டிவி
12) கேப்டன் செய்திகள்
13) புதியதலைமுறை செய்திகள்
14) புதுயுகம் டிவி
15) சத்தியம் செய்திகள்
16) எம்கே தொலைக்காட்சி
17) எம்கே டியூன்ஸ்
18) எம்கே சிக்ஸ்
19) வேந்தர் டிவி
20) மக்கள் தொலைக்காட்சி
21) தீரன் டிவி
22) மாஸ்டிவி (7எஸ் மீயூசிக்)
23) வின் டிவி
24) மூண் டிவி
25) சாப்பிங் ஜீன் டிவி
26) ஸ்ரீ சங்கரா டிவி
27) வசந்த் டிவி
28) தமிழன் டிவி
29) இமயம் டிவி
30) மதிமுகம் டிவி
31) தந்தி டிவி செய்திகள்
32) மீனாட்சி டிவி
33) சால்வேஷன் டிவி (கிறிஸ்டியன்)
34) ஹெச்பிஎன் ஷாப்பிங் டிவி (ஆடியோ 2)
35) பெப்பர் டிவி
36) மாலை முரசு டிவி செய்திகள்
37) சஹானா டிவி மியூசிக்
38) மாதா டிவி (கிறிஸ்டியன்)
39) சாய்ராம் டிவி (Test Signal)
40) நம்பிக்கை டிவி (கிறிஸ்டியன்)
41) சாய் டிவி (Test Signal)
42) மீயூசிக் ஜின் (Test Signal)
43) டியூன்6 மியூசிக் (Test Signal)
44) மதிமுகம்( ஆா்டிவி)
45) ஷாப் 365 டிவி (Test Signal)

இன்டல்சாட்20@68.5 E

தொலைக்காட்சி

1) சூப்பர் டிவி
2) வெளிச்சம் டிவி
3) கிாின் டிவி (விவசாயம்)
4) ஷாப் சிஜே தமிழ்
5) நாப்டால் தமிழ் டிவி ஷாப்பிங்(எம் ஜி கே டிவி)
6) நீயூஸ்18 தமிழ்நாடு

ஏபிஎஸ்2@75.0E(கேயூ பேன்ட்)தொலைக்காட்சி

1) கீரின் டிவி (விவசாயம்)
2) ஸ்ரீ சங்கரா டிவி
இன்சாட்4எ/ஜி சாட்8@83.0E
தொலைக்காட்சி
1) ஆசிர்வாதம் டிவி (கிறிஸ்டியன்)
2) ஸ்ரீ வெங்கடேஷ்வர பக்தி சேனல் 2 தமிழ்(திருப்பதி திருமலை தேவஸ்தானம்)
3) ஒன்எஸ்டிவி (பிளான்ட் நீயுஸ்)
4) வானவில் டிவி
5) ஷாலினி ப்ளஸ் டிவி(எம் கே நீயூஸ்)
6) லோட்டஸ் டிவி செய்திகள்

எஸ் டி 2@88.0E(கேயூ பேன்ட்)வானொலி

1) ஏர் தமிழ் ( கேயூ பேன்ட்) இந்தியா
2) எப் எம் ரெயின்போ சென்னை ( கேயூ பேன்ட்) இந்தியா

மீயாசேட்3@91.0Eதொலைக்காட்சி

1) கலைஞர் ஏசியா

வானொலி

1) மின்னல் எப் எம்(சி பேன்ட்) மலேசியா

இன்சாட்4பி/ஜிசாட்15@93.0Eதொலைக்காட்சி

1) டிடி பொதிகை(சி பேன்ட்)
2) டிடி பொதிகை( கேயூ பேன்ட்)

வானொலி

1) ஏர் தமிழ் இந்தியா
2) எப் எம் ரெயின்போ சென்னை ( கேயூ பேன்டு) இந்தியா

என் எஸ் எஸ்6/சீஸ்8@95.0E (கேயூ பேன்ட்)தொலைக்காட்சி

1) ஜி தமிழ்

ஆசியாசாட்5@100.5Eதொலைக்காட்சி

1) ஏஜ்ஜல் டிவி பார்சி (கிறிஸ்டியன்)
2) ஆராடிவி
3) பிபிசி தமிழ் செய்திகள்(பகுதி நேரலை)
4) பிவையூ டிவி குளோபல்(ஆடியோ- LEFT )

வானொலி

1) பிபிசி தமிழ் ஆசியா

( வளைகுடா மற்றும் ஐரோப்பாவை சுற்றியுள்ள நாடுகளில் ஒளிபரப்பாகும் இலவச தமிழ் தொலைக்காட்சிகளின் விபரங்கள்.தென்னிந்தியாவில் ஒளிபரப்பு கிடையாது.)

யூடெல்சாட்9எ@9.0E ( கேயூ பேன்ட்)தொலைக்காட்சி

1.குளோபல் விஷன் டிவி ( இங்கிலாந்து)
2.டான் யாழ் ஒளி( இங்கிலாந்து)
3.ஆதவன் டிவி ( இங்கிலாந்து)
4.தீபம் டிவி ( இங்கிலாந்து)
5.என்எல்எம் டிவி (கிறிஸ்டியன்)
6.ஏஜ்ஜல் டிவி யூரோப்பா (கிறிஸ்டியன்)
7.ரெயின்போ டிவி ( இங்கிலாந்து) (கிறிஸ்டியன்)
8.ஐபிசி தமிழ் ( இங்கிலாந்து)

ஹாட்பிரிட்13பி/13சி@13.0E ( கேயூ பேன்ட்)வானொலி

1.ஐபிசி தமிழ் ரேடியோ ( இங்கிலாந்து)
2.டிஆர்டி தமிழ் ரேடியோ ( இங்கிலாந்து)


No comments:

Post a Comment