DD India English news coming soon
ஆங்கில செய்திச் சேனலாகிறது "டிடி இந்தியா'
மத்திய அரசின் பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் "டிடி இந்தியா' விரைவில் சர்வதேச ஆங்கில செய்திச் சேனலாகிறது. இதேபோல், "டிடி நியூஸ்' சேனல், ஹிந்தி செய்திச் சேனலாகிறது.
No comments:
Post a Comment