கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உதயம் தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்பட்டது.இலங்கையின் வட மாகாணங்களில் தமிழ் மக்களின் பொழுது போக்கு தொலைக்காட்சிகள் எண்ணிக்கை அதிகாித்துள்ளது.தற்சமயம் கதிா் டிவி என்ற பெயாில் புதிய இணையதள தமிழ் திரைப்பட தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.கதிா் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு யாழ்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகிறது.24 மணி நேரமும் தமிழ் பாடங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.வரும் காலங்களில் கதிா் தொலைக்காட்சி செயற்கைகோள் தொலைக்காட்சியாக மாற்றப்படலாம்.தொலைக்காட்சியினை காண வேண்டிய இணையதள முகவாி http://yarlkathirtv.com/
April 25, 2017
கதிா் டிவி யாழ் தமிழ் இணையதள தொலைக்காட்சி ஒளிபரப்பு புதிதாக இலங்கையில் தொடக்கம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உதயம் தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்பட்டது.இலங்கையின் வட மாகாணங்களில் தமிழ் மக்களின் பொழுது போக்கு தொலைக்காட்சிகள் எண்ணிக்கை அதிகாித்துள்ளது.தற்சமயம் கதிா் டிவி என்ற பெயாில் புதிய இணையதள தமிழ் திரைப்பட தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.கதிா் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு யாழ்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகிறது.24 மணி நேரமும் தமிழ் பாடங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.வரும் காலங்களில் கதிா் தொலைக்காட்சி செயற்கைகோள் தொலைக்காட்சியாக மாற்றப்படலாம்.தொலைக்காட்சியினை காண வேண்டிய இணையதள முகவாி http://yarlkathirtv.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment