டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

April 28, 2017

"Music zone" new tamil music channel started


"Music zone" new tamil music channel started on  Intelsat 17 @ 66°E...
3876 H 14300
DVB-S2/8PSK mpeg4

April 25, 2017

கதிா் டிவி யாழ் தமிழ் இணையதள தொலைக்காட்சி ஒளிபரப்பு புதிதாக இலங்கையில் தொடக்கம்


கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உதயம் தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்பட்டது.இலங்கையின் வட மாகாணங்களில் தமிழ் மக்களின் பொழுது போக்கு தொலைக்காட்சிகள் எண்ணிக்கை அதிகாித்துள்ளது.தற்சமயம் கதிா் டிவி என்ற பெயாில் புதிய இணையதள தமிழ் திரைப்பட தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.கதிா் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு யாழ்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகிறது.24 மணி நேரமும் தமிழ் பாடங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.வரும் காலங்களில் கதிா் தொலைக்காட்சி செயற்கைகோள் தொலைக்காட்சியாக மாற்றப்படலாம்.தொலைக்காட்சியினை காண வேண்டிய இணையதள முகவாி http://yarlkathirtv.com/

April 20, 2017

All Raj TV Package channels FTA now



All Raj TV Package channels FTA now in Chinasat 12 @ 87.5°E

TP: 4140 V 28800 8PSK

1) RAJ TV
2) RAJ DIGITAL PLUS
3) RAJ NEWS
4) RAJ MUSIX
5) VISSA TV
6) RAJ MUSIX KANADA
7) RAJ ASIA

April 1, 2017