ஜெயா டிவி ஹெச்டி ( 18-6-2016 ) முதல் தொடங்கப்படவுள்ளது.
ஜெயா டிவி ஹெச்டி ( 18-6-2016 ) முதல் தொடங்கப்படவுள்ளது. சன் டிவி,கேடிவி,சன் மீயூசிக், ஸ்டார் விஜய் டிவி போன்ற தொலைக்காட்சியும் ஹெச்டி தொழில்நுட்ப வடிவத்தில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.அவ்வாிசையில் ஜெயா டிவி குழுமத்தின் பொழுது போக்கு தொலைக்காட்சியான ஜெயா டிவி ஹெச்டி தொடங்கப்படவுள்ளது
No comments:
Post a Comment