நண்பர்களே வளைகுடா நாடுகளில் வாழும் இந்திய மக்களின் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளை அங்கு செயல்படும் இந்திய தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடங்கி வருகிறது.அவ்வகையில் மலையாளம் மொழி
தொலைக்காட்சிகள் தற்சமயம் தொடங்கப்பட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை புதிய யூடெல்சாட்70பி செயற்கைகோளில் வழங்குகிறது.அதன் அடிப்படையில் புதிய ஹெச்டி தொலைக்காட்சி கல்ப் டிவி மலையாளம் கடந்த மாதத்தில் துபாயில் இருந்து தொடங்கப்பட்டது.அத்தொலைக்காட்சி மலையாளம் மொழியில் தொடங்கப்பட்ட முதல் ஹெச்டி வெளிநாட்டு தொலைக்காட்சியாகும்.இத்தொலைக்காட்சியில் மலையாளம் ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களின் பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது தமிழ் பாடல் அனைத்தும் ஹெச்டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தற்சமயம் சோதனை ஒளிபரப்பு மட்டும் வழங்கி வரும்
இத்தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு விரைவில் தொடங்கப்படும்.கேரளா மாநிலத்தில் செயல்படும் ஈசல் சியாம் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் வளைகுடா நாடுகள் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இலவச தொலைக்காட்சியாக கல்ப் டிவி யூடெல்சாட்70பியில் செயல்படுகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Eutelsat70B@70.5E(KU-BAND)
Freq Rate 11355
Symbol Rate 44900
Polar Vertical
Modulation HD.MPEG4/DVB S2
Mode Fta

No comments:
Post a Comment