நண்பர்களே அமெரிக்கா நாட்டின் மிக பிரபலமான வால்ட் டிஷ்னி நிறுவனத்தின் கார்டூன் தொலைக்காட்சிகளான டிஷ்னி எக்டி தொலைக்காட்சிகளின் அதி நவின தொழில்நுட்ப ஹேச்டி ஒளிபரப்பு கிழக்காசிய ஆசியாகளுக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தில் இருந்து மலேசியா.இந்தோனிசியா.சிங்கப்பூர்.இந்தியா.சைனா போன்ற நாடுகளுக்கும் ஒளிபரப்பை தொடக்கப்பட்டுள்ளது.இவற்றில் தமிழ் மற்றும் மலேயா.இந்தோ.ஆங்கிலம் மொழிகளில் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.டிஷ்னி நிறுவனத்தில் ஒளிபரப்பாகும் ஆசியா நாடுகளுக்கான செயற்கைகோள் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு அப்ஸ்டார் 7 யில் செயல்படுகிறது.இலவச தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகும் இதன் ஒளிபரப்பு எவ்வித நேரங்களில் இடைநிறுத்தம் செய்யப்படலாம்.தொலைக்காட்சிகளின் ஆடியோ டொல்பி சிஸ்டம் மற்றும் சாதரான வடிவிலும் வழங்கப்படுகிறது.தொலைக்காட்சிகளை காண ஹெச்டி தொழில் நுட்ப பொருந்திய செட் டாப் பாக்ஸ்யில் காணலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Apstar7@76.0E(C-BAND)
Freq Rate 3881
Symbol Rate 30000
Polar Horizontal
Modulation HD.Mpeg2/DVB S1
Mode Fta
Satellite Apstar7@76.0E(C-BAND)
Freq Rate 3881
Symbol Rate 30000
Polar Horizontal
Modulation HD.Mpeg2/DVB S1
Mode Fta
No comments:
Post a Comment