டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

December 31, 2014



நண்பர்கள் மற்றும் உலக தமிழர்கள் அனைவருக்கும் நமது சாட்லைட் தொலைக்காட்சி தொழில்நுட்பத்தகவல் டிடிஎச் பெஸ்ட் ரிசார்ச் நியூஸ் இணையதளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

December 27, 2014


ICC Cricket World Cup
2014./.2015 For Your 
INFORMATION Schedule
Feb 14: Nz v SL
14: Aus v Eng
15: Sa v Zim
15: Pak v Ind
16: Wi v Ire
17: Nz v Sco
18: Bang v Afg
19: UAE v Zim
20: Nz v Eng
21: Pak v Wi
21: Aus v Bang
22: Sl v Afg
22: Sa v Ind
23: Eng v Sco
24: Wi v Zim
25: Ire v UAE
26: Afg v Sco
26: Sl v Bang
27: Sa v Wi
28: Nz v Aus
28:Ind v UAE
March 1: Pak v Zim
1: Eng v Sl
3: Sa v Ire
4: Pak v UAE
4: Aus v Afg
5: Bang v Sco
5: Ind v Wi
7: Pak v Sa
7: Ire v Zim
7: Nz v Afg
8: Aus v Sl
9: Eng v Bang
10: Ind v Ire
10: Sl v Sco
12: Sa v UAE
13: Nz v Bang
13: Eng v Afg
14: Ind v Zim
14: Aus v Sco
14: Wi v UAE
15: Pak v Ire
Q.Finals
18: 1st
19: 2nd
20: 3rd
21: 4th
S.Finals
24: 1st
26: 2nd
FINAL WC 2015
29_3_2015

December 24, 2014



டிஷ் டிவியில் நான்கு தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது 
புதியதலைமுறை,வசந்த் டிவி,ஆசீர்வாதம் ,மெகாடிவி ஆகிய தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது 


கிருஸ்துமஸ் தின நால்வாழ்த்துக்கள்

December 19, 2014

35 தமிழ் சேனல்களுடன் அடுத்த மாதம் களமிறங்குகிறது ஜிங் டிடிஹச் ZingDth.
முதல் கட்டமாக 35 தமிழ் சேனல்களுடன் மாதச்சந்த ரூபாய் 130க்கு அடுத்த மாதம் முதல் வாரம் தமிழகத்தில் களமிறங்குகிறது ஜிங் டிடிஹச். டிஷ் டிவியின் தென்னிந்தியாவின் தலைமை நிர்வாகியான திரு விஜயகுமார் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார் . திண்டுக்கல் மார்க்கெட் நிலவரம் பற்றி அறிய வ்ருகை தரவும் ஜிங் டிடிஹச் பற்றி டிலர்களிடம் விளிப்புனர்வு ஏற்படுத்த வருகிறார் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று நம்புகிறோம். டிஷ் டிவியின் 5000 டீலர்கள் 1000டிஸ்ட்ரிபூட்டர்கள் இவரின் மேற்பார்வையின் கீழ் தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களான ஆந்திரா ,கேராள, தமிழகம்,கர்நடகா , இருக்கிறது . ஜிங் டிடிஹச் க்கும் இவரே தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் .

December 15, 2014


ரூபவாஹினி டிவி.சுய தின(ஐடிஎன்) தொலைக்காட்சிகள் (RUPAVAHINI TV,ITN TV) யூடெல்சாட்70B@70.0E செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்


இலங்கை நாட்டின் அரசு சிங்களா மொழி தொலைக்காட்சிகளான ரூபவாஹினி டிவி.மற்றும் சுய தின(ஐடிஎன்) தொலைக்காட்சிகள் புதிதாக தெற்காசிய நாடுகளுக்கான செயற்கைகோள் ஒளிபரப்பை முதன்முறையாக யூடெல் சாட்70B@70.0E பி செயற்கைகோளில் தொடங்கியுள்ளனா்.இத்தொலைக்காட்சிகள் இலங்கை நாட்டில் ஒளிபரப்பு தொடங்கப்பட்ட நாள் முதல் மிக எளிய தொழில்நுட்பமான டிரஸ்ட்ரையில் தொழில்நுட்பத்தில் நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.மேலும் இலங்கை நாட்டின் டயலாக் டிடிஎச் வயிலாகவும் ஒளிபரப்பை வழங்கிவருகிறது.தற்சமயம் இத்தொலைக்காட்சிகள் 60செமீ அளவுள்ள கேயூ டிஷ் ஆன்டெனா முலமாக சிக்னல் கிடைக்கிறது.தொலைக்காட்சிகளை அதிநவின தொழில்நுட்பம் பொருந்திய MPEG4/DVB S2 செட்டா பாக்ஸ்யில் கிடைக்கிறது.வரக்கூடிய காலங்களில் இலங்கை தமிழ் மற்றும் சிங்களா மொழி தொலைக்காட்சிகள் இப்புதிய செயற்கைகோளின் முலமாக ஒளிபரப்பை தொடங்கலாம்.தொடங்கப்பட்ட செயற்கைகோள் ஒளிபரப்பு ஜொ்மனி நாட்டின் ஹாரிசான் டெலிபாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம்
நிகழ்ச்சிகளை வழங்கப்படுகிறது.
Freq Rate 11292
Symbol Rate 44997
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta

December 10, 2014



சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் பிறந்தநாள் சிறப்பு திரைப்படம் 

கோச்சடையான் வெள்ளிக்கிழமை 12/12/14

மதியம் 1:30மணிக்கு 
உங்கள் டிடி டிவியில் 
கண்டுகழியுங்கள்


ரென் டிவி REN TV மீண்டும் ஏமல் சாட்லைட்டில் துவங்கியது

ரென் டிவி என்பது எப்படி பட்ட சேனல் என்பது அனைவரும் அறிந்திருப்பீர்கள் அதை பற்றி கூற ஒன்றுமில்லாத அளவிற்க்கு எல்லாம் உங்களுக்கு தெரியும் இந்த தொலைக்காட்சியானது கடந்த ஆண்டு டெரர்ஜியல் டாரன்ஸ் மீட் எனப்படும் தொழில்னுட்பத்திற்கு மற்றப்பட்டது அதன் பின் தமிழகம் மட்டும் மில்லாமல் பல்வேறு இடங்களில் கேபிள் ஆஃப் ரேட்டர்கள் கடும் அவதி பட்டனர் அந்த அளவிற்கு தங்கள் வாடிக்கையாளர் விருப்பினர் தற்பொழுது இல்லையே என அந்த குறெயெ தீர்க்கவே மீண்டும் அதை செயற்க்கைகோளில் விடப்பட்டுள்ளது
YAMAL202@49
RENTV-0,+2,+4,TNT-0,+2,+3,NTV2,PYATNISTA TV RUSSIA CHANNEL'S STARTED TEST TRANSMISSION FROM YAMAL202@49.0E
Freq Rate 3700
Symbol Rate 10000
Polar LEFT(V/H)
Modulation Mpeg2/Dvb s
Mode Fta

December 9, 2014



தொலைகாட்சி துறையில் சாதிக்க வேண்டும் என கனவுகாணும் திறமையுள்ள உங்களுக்கு டிடி டிவி ல் ஓர் அரிய சந்தர்ப்பம்

December 2, 2014


INDIAN FREE DTH SERVICE DD FREE DISH STARTED NEW TRANSPONDER DOWNLINK FROM INSAT4B@93.0E
New Frequency (Transponder) with 26 new test channels added on DD Free Dish (DD Direct) on Insat 4B at 93.5° East.
Out of 26 channels there are 17 SD channels, 1 HD channel and 8 Radio channels.
The below is the technical details of the new Frequency (Transponder) of DD Free Dish (DD Direct Plus).
Frequency: 11110 Mhz
Symbol rate: 30000 KS
Polarization: Vertical
Spectrum: Inverted
Standard/Modulation: DVB-S2/8PSK
FEC: 3/5
RollOff: 0.25
Pilot: off
Coding mode: CCM
Long frame
Transport stream
Single input stream
RF-Level: -35 dBm
Signal/Noise: 11.1 dB
Carrier width: 37.500 Mhz
BitRate: 53.400 Mbit/s
To get the new Frequency (TP) of DD Free Dish, you need to have MPEG-4/DVB-S2 model STB. If you have DVB-S Set Top Box, then you wont be able to get signal of this TP.
If you have MPEG-4/DVB-S2 Set Top Box means then add the below parameters and get all the below mentioned 26 new test channels.
Scanning 11110 V 30000 8PSK 3/5 … 86%
– TV Test 601 (TV)
– TV Test 602 (TV)
– TV Test 603 (TV)
– TV Test 604 (TV)
– TV Test 605 (TV)
– TV Test 606 (TV)
– TV Test 607 (TV)
– TV Test 608 (TV)
– TV Test 609 (TV)
– TV Test 610 (TV)
– TV Test 611 (TV)
– TV Test 612 (TV)
– TV Test 613 (TV)
– TV Test 614 (TV)
– TV Test 615 (TV)
– TV Test 616 (TV)
– TV Test 617 (TV)
– DD HD (TV)
– Radio Test 651 (Radio)
– Radio Test 652 (Radio)
– Radio Test 653 (Radio)
– Radio Test 654 (Radio)
– Radio Test 655 (Radio)
– Radio Test 656 (Radio)
– Radio Test 657 (Radio)
– Radio Test 658 (Radio)

December 1, 2014



Free Channels from
Dish TV (India).
Frequency: 12110 Pol:H
Symbol Rate: 40700.
– INDIA NEWS (TV)
– HBN (TV)
– LIVE INDIA (TV)
– ZEE SMILE (TV)
– DISHA TV (TV)
– PLANET M CINEMA
(TV)
– MAZHAVIL
MANORAMA (TV)
– KASTURI TV (TV)
– AMRITA TV (TV)
– KASHISH NEWS (TV)
– SANSKAR TV (TV)
– DHAMAAL (TV)
– NEPAL 1 (TV)
– WE TV (TV)
– SRI SANKARA (TV)
– KAIRALI TV (TV)
– SAAM TV (TV)
– STAR CJ 2 (TV)
– ZEE ETC BOLLYWOOD
(TV)
– KATYAYANI (TV)
– CCTV NEWS (TV)
– DIVYA (TV)
– NEWS EXPRESS (TV)
– NEWS NATION (TV)
– ZING (TV)
– MUSIC INDIA (TV)
– 9X JALWA (TV)
– NEWS STATE (TV)
Video Channels: 28
# Zee_Tamil
News 7 tamil
frequency
on Dish TV 12595 V
40700.
# ZEE_PUNJAB_
HARY ANA_HIMACHAL
on Dish TV 12690 V
27500