டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

August 27, 2015

துபாய் நாட்டின் கல்ப் டிவி மலையாளம் ஹெச்டி தொலைக்காட்சியில் தமிழ் பாடல்கள் ஒளிபரப்பு




நண்பர்களே வளைகுடா நாடுகளில் வாழும் இந்திய மக்களின் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளை அங்கு செயல்படும் இந்திய தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடங்கி வருகிறது.அவ்வகையில் மலையாளம் மொழி
தொலைக்காட்சிகள் தற்சமயம் தொடங்கப்பட்டு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை புதிய யூடெல்சாட்70பி செயற்கைகோளில் வழங்குகிறது.அதன் அடிப்படையில் புதிய ஹெச்டி தொலைக்காட்சி கல்ப் டிவி மலையாளம் கடந்த மாதத்தில் துபாயில் இருந்து தொடங்கப்பட்டது.அத்தொலைக்காட்சி மலையாளம் மொழியில் தொடங்கப்பட்ட முதல் ஹெச்டி வெளிநாட்டு தொலைக்காட்சியாகும்.இத்தொலைக்காட்சியில் மலையாளம் ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களின் பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது தமிழ் பாடல் அனைத்தும் ஹெச்டி தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தற்சமயம் சோதனை ஒளிபரப்பு மட்டும் வழங்கி வரும்
இத்தொலைக்காட்சியின் உலகளாவிய ஒளிபரப்பு விரைவில் தொடங்கப்படும்.கேரளா மாநிலத்தில் செயல்படும் ஈசல் சியாம் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் வளைகுடா நாடுகள் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இலவச தொலைக்காட்சியாக கல்ப் டிவி யூடெல்சாட்70பியில் செயல்படுகிறது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Eutelsat70B@70.5E(KU-BAND)
Freq Rate 11355
Symbol Rate 44900
Polar Vertical
Modulation HD.MPEG4/DVB S2
Mode Fta

August 16, 2015


"HOUSEFULL MOVIES" Added on DD Free Dish
TP: 11070 V 28500

August 15, 2015

எம் கே டிவி{MKTV} யூடெல்சாட்70பியில் உதயம்


எம் கே டிவி{MKTV} யூடெல்சாட்70பியில் உதயம்
Freq Rate 11357
Synbol Rate 44900
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta

சிவம் டிவி(SIVAM TV TAMIL) புதிய ஆன்மிக தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழகத்தில் இன்டல்சாட்17யில் தொடக்கம்


தமிழகத்தில் புதிய பக்தி ஆன்மிக தமிழ் தொலைக்காட்சி சிவம் டிவி என்ற பெயரில் இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது
தமிழகத்தில் தொடங்கப்படும் இரண்டாவது தமிழ் இந்து தொலைக்காட்சி இதுவாகும்.கடந்த வருடத்தில் இணையதள தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டது.இன்டல்சாட்17 செயற்கைகோளில் இலவச தொலைக்காட்சியாக சிவம் டிவி ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.
Satellite INTELSAT17@66.0E(C-BAND)
Freq Rate 3877
Symbol Rate 14300
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb S2
Mode Fta

August 14, 2015

இசையருவி,வசந்த் டிவி தமிழ் சேனல்கள்


இசையருவி,வசந்த் டிவி தமிழ் சேனல்கள் தற்போது இலவசமாக தொலைக்காட்சி ஒளிபரப்பு கிடைக்கிறது Satellite SES7@95.0E(KU-BAND)
Freq Rate 12110
Synbol Rate 40700
Polar Horizontal
Modulation Mpeg2/dvb s1
Mode Fta 

கேப்டன் டிவி,கேப்டன் நியூஸ் யூடெல்சாட்70பியில் உதயம்

கேப்டன் டிவி,கேப்டன் நியூஸ் யூடெல்சாட்70பியில் உதயம்
Freq Rate 11355
Synbol Rate 44900
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta