டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

July 30, 2015

டிஷ் அன்டனா இல்லாமல் அனைத்து தமிழ் சேனலை நேரடியாக கண்டுகளிக்க


டிஷ் அன்டனா இல்லாமல் அனைத்து தமிழ் சேனலை நேரடியாக கண்டுகளிக்க MY TAMIL TV அண்ட்ராய்டு மொபைல் பார்க்கலாம் இதோ எப்படி செயல்படுத்துவது
http://www.importmirror.com/2015/04/my-tamil-tv.html

July 24, 2015

என்எல்எம் டிவி(NLM TV TAMIL) புதிய ஐரோப்பிய கிருத்துவ தமிழ் தொலைக்காட்சி ஆசியா நாடுகளுக்கு ஆசியாசாட்5யில் தொடக்கம்


ஆசியா நாடுகளாக்கான புதிய கிருத்துவ தமிழ் தொலைக்காட்சி என்எல்எம் டிவி செயற்கைகோள் ஒளிபரப்பை புதிதாக ஆசியாசாட்5 செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.இலங்கை நாட்டின் பாலம் புராசெக்ட் மற்றும் நியூ லிவ்விங் மினிஷ்டிரி நிறுவனத்தின் கிருத்துவ தமிழ் தொலைக்காட்சியாகும். இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முதன்முதலாக ஐரோப்பிய மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் யூடெல்சாட9எ செயற்கைகோளில் தொடங்கப்பட்டது.இத்தொலைக்காட்சியில் 24 மணி நேர தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கிருத்துவ ஊழியம் ம்ற்றும் குழந்தைகள் மற்றும் பல வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.ஆசியா நர்டுகளிலும் என்எல்எம் டிவியின் நிகழ்ச்சிகளை வழங்க இப்புதிய ஒளிபரப்பு சாட்லிங் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது. என்எல்எம் தொலைக்காட்சியினை காண குறைந்தபட்சம் 6 முதல் 8.10.12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.MPEG4/DVB S2 தொழில்நுட்ப செட்டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.விரைவில் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் தொடங்கும்.
Satellite Asiasat5@100.5(C-band)
Freq Rate 3960
Symbol Rate 30000
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2
Mode FTA

July 23, 2015

டியூன் 6 புதிய தமிழ் மீயூசிக் தொலைக்காட்சி புதிய அலைவரிசையில் இன்டல்சாட்20@68.5E ஒளிபரப்பு தொடக்கம்


டியூன் 6 புதிய தமிழ் மீயூசிக் தொலைக்காட்சி புதிய அலைவரிசையில் இன்டல்சாட்20@68.5E ஒளிபரப்பு தொடக்கம்
நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி நீண்ட இடைவெளி நாட்களுக்கு பிறகு புதிய தமிழ் மீயூசிக் தொலைக்காட்சி டியூன் 6 என்ற பெயரில் இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இப்புதிய மீயூசிக் தொலைக்காட்சி தமிழ் பாடல்களை மட்டும் இன்றி மலையாளம்.தெலுங்கு.கன்னடம்.ஹிந்தி திரைப்பாடல்களையும் ஒளிபரப்பாகிறது.தற்சமயம் தொலைக்காட்சியின் தொடக்க சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் கொச்சி இசியம் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் தொடக்க ஒளிபரப்பு அலைவரிசையில் இருந்து புதிய அலைவரிசையில் இன்டல்சாட்20யில் ஹிந்தி செய்திகள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் தொடக்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சி மிக தெளிவான வீடியோ மற்றும் ஆடியோவுடன் கூடிய ஒளிபரப்பை டியூன்6 மீயூசிக் தொலைக்காட்சி வழங்குகிறது.இத்தொலைக்காட்சியினை காண குறைந்தபட்சம் 6 முதல் 10.12 அளவுள்ள சி-பேன்ட் டிஷ் ஆன்டெனா மற்றும் MPEG4/DVB S24 செட் டாப் பாக்ஸ் முலம் தொலைக்காட்சியை காணலாம்.தென் இந்தியாவை பொறுத்தமட்டிலும் இத்தொலைக்காட்சி அனைத்து தரப்பு மொழிபாடல்களை ஒளிபரப்பும் இரண்டாவது தொலைக்காட்சி என்பது குறிப்பிடதக்கது.
Satellite Intelsat20@68.5E(C-band)
Freq Rate 4184
Symbol Rate 21600
Polar Vertical
Modulation Mpeg4/dvb s2
Mode Fta

July 22, 2015

Tatasky Monthly Rental package


Tatasky Monthly Rental package
Tatasky My 99 pack
dhoom pack 179
south special pack 190
south sports special pack 220
dhamaal music cricket 275
dhamal mix 240
supreme sports kids pack 340
grand sports pack 470
metro pack 380