டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

January 10, 2016

லோட்டஸ் நியூஸ்.ஹெச்பிஎன் டிவி தொலைக்காட்சிகள் இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்



நண்பர்களே தமிழகத்தின் முன்னனி செய்தி மற்றும் டெலிஷாப்பிங் தொலைக்காட்சிகளான லோட்டஸ் நியூஸ்.ஹெச்பிஎன் டிவி போன்ற தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு புதிய செயற்கைகோளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சிகள் அனைத்தும் நொய்டா நிறுவனத்தின் செயற்கைகோள் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தமிழகம் மற்றும் ஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பை இன்டல்சாட்20
செயற்கைகோளின் முலம் வழங்கி வந்தது.கடந்த சிலநாட்களாக அந்நிறுனத்தின் அலைவரிசையில் ஒளிபரப்பாகி வந்த தொலைக்காட்சிகள் அனைத்தும் புதிய அலைவரிசைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.அவ்வரைிசையில் இவ்விருதொலைக்காட்சிகளும் என்எஸ்டிபிஎல் நிறுவனத்தின் இன்சாட்4எ செயற்கைகோளில் ஒளிபரப்பை புதிதாக தொடங்கியுள்ளனர்.6 முதல் 12 அடி வரையிலாக சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவின் முலம் புதிய அலைவரிசை சிக்னல் எளிதாக கிடைக்கிறது.மேலும் MPEG4/DVB S தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யில் காணலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Insat4A@830E(C-Band)
Freq Rate 3725
Symbol Rate 26666
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s
Mode Fta

January 9, 2016

ப்ளாஸ் டிவி தமிழ் இன்டல்சாட்20 செயற்கைகோளில் புதிய அலைவரிசையில் ஒளிபரப்பு தொடக்கம்



நண்பர்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சியான ப்ளாஸ் டிவியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் அலைவரிசையில் இருந்து புதிய அலைவரிசைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களா சோதனை ஒளிபரப்பை வழங்கி வரும் ப்ளாஸ் டிவி புதிய நிகழ்ச்சிகளுடன் 24 நேர ஒளிபரப்பை
தொடங்கபடவுள்ளது.தற்சமயம் தொடங்கப்பட்டுள்ள அலைவரிசை சிக்னல் 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவில் கிடைக்கிறது.முன்பு பயன்படுத்தி வந்த செட் டாப் பாக்ஸ்யில் அலைவரிசை மாற்றம் செய்து ப்ளாஸ் டிவியின் நிகழ்ச்சிகளை காணலாம்.இலவச ஒளிபரப்பாக ப்ளாஸ் டிவி புதிய அலைவரிசையில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக நொய்டா என்எஸ்டிபிஎல் டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் செயற்கைகோள் ஒளிபரப்பாகி வந்தது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Intelsat20@68.5E(C-Band)
Freq Rate 4076
Symbol Rate 3600
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode FTA

January 8, 2016

SRI_SANKARA


"SRI_SANKARA" Added NSS6 @ 95.E
FREQ:12110 H 40700
MPEG2 FTA

Kapatid TV 5


"Kapatid TV 5"New ch start on MEASAT 3A @ 91.5 DEG EAST
FREQ:3724 V 3030
FTA

January 6, 2016

CSN Sports


CSN Sports
Apstar­ 7 @76.5East
C,Band
FREQ:4048 V 2448
(MPEG4/FTA)