March 11, 2015
March 10, 2015
தென்றல் டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி இன்டல்சாட்17 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்
நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி நீண்ட கால இடைவெளிகளுக்கு பிறகு புதிய தமிழ் தொலைக்காட்சிதென்றல் டிவி என்னும் பெயரில் ஒளிபரப்பு தமிழகத்தில் தொடங்கியுள்ளது.தற்சமயம் தொடங்கியுள்ள தென்றல் டிவியின் ஒளிபரப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு இடைநிறுத்தம் செய்யப்பட்ட தென்றல் டிவி செயற்கைகோள் ஒளிபரப்பு உரிமத்தில் இப்புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு சென்னை டெலிஸ்பாட் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.தற்சமயம் திரைப்பட பாடல்களுடன் ஒளி உலா வருகிறது.இத்தொலைக்காட்சியை பொறுத்தமட்டிலும் பொழுது போக்கு தொடரபான நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியாக செயல்படலாம்.தென்றல் டிவியின் அலைவரிசையை பெற குறைந்தபட்சம் 6 முதல் .8.10.12 டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.தொலைக்காட்சியை காண MPEG4/DVBS2 செட் டாப் பாக்ஸை பயன்படுத்த வேண்டும்.
Satellite Intelsat17@ 66.0E
Freq Rate 3967
Symbol Rate 14400
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta
March 4, 2015
March 3, 2015
March 2, 2015
NO.1 NEWS TELUGU NEW CHANNEL
NO.1 NEWS TELUGU NEW CHANNEL STARTED TEST SIGNAL NOW IS17@66.0E
Satellite Intelsat17@66.0E
Freq Rate 3877
Symbol Rate 14300
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta
Subscribe to:
Posts (Atom)






