January 22, 2015
டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்பஅதிர்சி அதாவது மீண்டும் 6தமிழ்சேனல்கள் புதுயுகம்டிவி ,வேந்தர்டிவி ,மக்கள் டிவி,சித்திரம்டிவி,ஏஞ்சல் டிவி,முரசு டிவி ஆகிய தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது
போன மாதம் நான்கு தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே
புதியதலைமுறை,வசந்த் டிவி ,ஆசீர்வாதம்,மெகாடிவி ஆகிய தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது
January 19, 2015
செரண்டிப் டிவி(SERENDIB TV)இஸ்லாமிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு யூடெல்சாட்70@70.5Eபில் தொடக்கம்
நண்பா்களே ஸ்ரீ லங்கா நாட்டின் ASK மிடியா குழுமத்தின் சார்பாக தொடங்கப்பட்ட தமிழ் இஸ்லாமிய தொலைக்காட்சியான செரண்டிப் டிவியின் முதல் செயற்கைகோள் ஒளிபரப்பு ஸ்ரீ லங்கா மற்றும் ஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பை யூடெல் சாட்70பி@70.5E செயற்கைகோளில் தொலைக்காட்சியின் தொடக்க சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்
Freq Rate 11292
Symbol Rate 44997
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta
January 18, 2015
ஸ்ரீ லங்கா டான் தமிழ் ஒளி மற்றும் டான் மீயூசிக் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு யூடெல்சாட்7பி@70.5E தொடக்கம்
நண்பா்களே ஸ்ரீ லங்கா நாட்டின் ASK குழுமத்தின் பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான டான் டிவி தமிழ் ஒளி மற்றும் 24 மணி நேர மீயூசிக் தொலைக்காட்சியான டான் மீயூசிக் தொலைக்காட்சிகள் இலங்கை மற்றும் ஆசிய நாடுகளுக்கான ஒளிபரப்பை ஜெர்மனி நாட்டின் ஹா்சன் ஒளிபரப்பு முனையத்தின் முலம் யூடெல்சாட்70B@70.5E செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இத் தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு ஐரோப்பா நாடுகளுக்கு யூடெல்சாட்9எ செயற்கைகோள் முலம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடதக்கது.இலங்கை நாட்டில் UHFஆன்டெனா முலமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது குறிப்பிடதக்க செய்தியாகும்.யாழ் மாவட்டத்தில் கேபிள் ஒளிபரப்பில் மட்டும் ஒளிபரப்பை வழங்கி வந்த டான் மீயூசிக் தொலைக்காட்சி முதன் முறையாக செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கியிருப்பது யூடெல் சாட்70பி செயற்கைகோளில் மட்டுமே.தொலைக்காட்சிகளை காண அதி நவின செட் டாப் பாக்ஸ் MPEG4/
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate 11292
Symbol Rate 44997
Polar Horizontal
Mode Fta
January 16, 2015
தமிழ் தொலைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்த புதிய டிடிஹச் தொடக்கம் ஜின்ங் டிடிஹச்
தமிழ் தொலைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்த ஜின்ங் டிடிஹச் புதிதாக சேர்க்கப்பட்ட தமிழ் சேனல்கள்
புதுயுகம்
வேந்தர் டிவி
முரசு
இன்று முதல் புக்கிங் ஆரம்பம் 20 முதல் உங்கள் வீடு தோறும் ஜின்ங் டிடிஹச்யின் டிஜிட்டல் தரத்தில் பார்க்கலாம்.
மாதம் 99 க்கு 20 தமிழ் சேனல்களும்
மாதம் 140 க்கு 34 தமிழ் சேனல்கள் உட்பட ஆடியோ மாற்றும் வசதி உடைய சேனல்கள் 11 என 45 தமிழ் சேனல்கள் பார்க்கலாம்.
KTV
Sun Music
Sun TV
Sun News
Raj TV
Polimer TV
Sirippoli
Discovery Tamil
Sri Sankara
Thanthi TV
Jaya Max
Jaya Plus
Chutti Tv
Adithya Tv
Aseervatham
Vasanth TV
News 7
Mega TV
Puthiya Thalaimurai
Kalaignar Seithiga
January 1, 2015
ஹொப் டிவி இந்தியா கிருஸ்துவ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5E
நண்பா்களே அமெரிக்கா நாட்டின் ஹோப் கிருஸ்துவ ஊழியத்தின் சார்பாக இந்தியாவில் தொடங்கிய செயற்கைகோள் தொலைக்காட்சியான ஹொப் டிவி இந்தியாவில் தமிழ் கிருஸ்துவ ஊழிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இத்தொலைக்காட்சியில் ஹிந்தி மற்றும் தென்னிந்தியாவின் தெலுங்கு.கன்னட.மலையாளம்.போன்ற மொழிகளிலும் ஊழிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மிக எளிதான MPEG4/DVB S1 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யில் காண கூடியதாக உள்ளது.முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக ஹோப்டிவி இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.இத்தொலைக்காட்சியினை காண 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி காணலாம்.மேலும் ஹோப்டிவி நிறுவனத்தின் உலகளாவிய ஆங்கில தொலைக்காட்சியும் இதனுடன் ஒளிபரப்பாகிறது.மற்ற டிடிஎச் சேவைகளில் இத்தொலைக்காட்சி ஒளிபரப்பு இடம் பெறவில்லை.தொலைக்காட்சியின் அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது.
Freq Rate 4070
Symbol Rate 4340
Polar Vertical
Modulation Mpeg2/Dvb s1

Subscribe to:
Posts (Atom)