டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

February 26, 2016

நீயூஸ் 7 தமிழ் செய்திகள் தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் புதிய அலைவரிசையில் ஒளிபரப்பு தொடக்கம்


நீயூஸ் 7 தமிழ் செய்திகள் தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் புதிய அலைவரிசையில் ஒளிபரப்பு தொடக்கம்
அலைவரிசை விபரங்கள்:
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3845
Symbol Rate 27692
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s1
Mode FTA

February 25, 2016

Oscar Movies Added on DDFD @ 93.5*East


Oscar Movies Added on DDFD @ 93.5*East
Satellite GSAT15@93.0E(KU-Band)
Freq Rate 11550
Symbol Rate 29500
Poalr Vertical
Modulation Mpeg2/Dvb s
Mode FTA

ABS2/75E.KU
9XM
MH1 MUSIC
MH1 NEWS
Freq -12226 H 44000

February 24, 2016

Vendhar TV & 18 more channels started on new TP from ABS 2 @ 75 E


Vendhar TV & 18 more channels started on new TP from ABS 
2 @ 75 E
Freq - 12227 H 44000
channels list
Music India
B News 
Dillagi
Vendhar TV
MTunes
Saam TV
Bhojpuri Cinema
Anjan TV
Mi Marathi
Live India
MASTiii
Chardikla Time TV
Oskar
Maiboli
9X Bajao
Dhamaal
Dabangg
Janasri TV
Enterr10

M_TUNES" Added on DDFD @ 93.5*East


"M_TUNES" Added on DDFD @ 93.5*East
Satellite GSAT15@93.0E(KU-Band)
Freq Rate 11550
Symbol Rate 29500
Poalr Vertical
Modulation Mpeg2/Dvb s
Mode FTA

February 23, 2016

HOUSEFULL ACTION NEW BOLLYWOOD HINDI MOVIE CHANNEL STARTED


HOUSEFULL ACTION NEW BOLLYWOOD HINDI MOVIE CHANNEL STARTED
Satellite GSAT15@93.0E(KU-Band)
Freq Rate 11550
Symbol Rate 29500
Poalr Vertical
Modulation Mpeg2/Dvb s
Mode FTA
Satellite Insat4A@83.0E(C-BAND)
Freq Rate 3805
Symbol Rate 28500
Poalr Horizontal
Modulation Mpeg4/Dvb s
Mode FTA

February 17, 2016

பென்சி டிவி(BENZE TV TAMIL) புதிய தமிழ் லைப் ஸ்டையில் எண்டர்டெய்மென்ட் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்



தமிழகத்தில் புதிய லைப் ஸ்டையில் தொலைக்காட்சி ஒன்று புதிதாக உதயமாகவுள்ளது.தமிழகத்தின் பென்சி குருப் ஆப் கம்பேனி நிறுவனத்தின் சார்பாக பென்சி டிவி என்ற பெயரில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழக்கத்தில் தொடக்கப்படவுள்ளனர்.இப்புதிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இணையத்தின் வழியாக ஒளிபரப்பாகி வருகிறது.பென்சி டிவியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.விரைவில் 24 மணி நேர நிகழ்ச்சிகள் தொடங்கலாம்
அலைவரிசை விபரங்கள்:
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3877
Symbol Rate 14300
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2
Mode FTA

February 16, 2016

வானவில் டிவி(VANAAVIL TV) புதிய தமிழ் தொலைக்காட்சி


வானவில் டிவி(VANAAVIL TV) புதிய தமிழ் தொலைக்காட்சி இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்
அலைவரிசை விபரங்கள்:
Satellite Intelsat20@68.5E(C-Band)
Freq Rate 4076
Symbol Rate 3600
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode FTA

February 15, 2016

"ASTANA_TV"


"ASTANA_TV" Started on Eutelsat-70B @ 70*East
FREQ:12726 V 30000 (Ku Band)

February 14, 2016

NAT_GEO_WILD HD


"NAT_GEO_WILD HD" Started on Eutelsat-70B @ 70*East
FREQ:12726 V 30000 (Ku Band)

February 12, 2016

February 11, 2016

February 10, 2016

"SONY_SIX HD" is FTA from Sun direct


"SONY_SIX HD" is FTA from Sun direct on channel 180 
FREQ . 11030 V 32000

புது மெருகுடன் தமிழ் FM


புது மெருகுடன் தமிழ் FM இலங்கை வானொலி 
இலங்கையில் 99.5 மற்றும் 99.7 இல் 
உலகெங்கும் உள்ள தமிழ் சொந்தங்கள் www.tamilfm.lk இனூடாக தற்போது எம்மோடு இணையலாம்

February 9, 2016

வடமாநிலங்களில் அதிகரித்து வரும் DTH � கலக்கத்தில் டிஜிட்டல் MSOக்கள்...!!



இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் கட்டாய டிஜிட்டலாக்கத்தில் அதிக பயன் பெற்று வருவது DTH ஆப்ரேட்டர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வட மாநிலங்களில் தற்போது முடிவிற்கு வந்துள்ள டிஜிட்டலாக்க 3 ஆம் கட்டத்தின் முடிவின்விளைவாக ஜனவரி மாதத்தில் முன்னணி ஆபரேட்டர்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துள்ளது.  ஜார்க்கண்ட்மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில்  சந்தாதாரர்களின் எண்ணிக்கை சுமார் 62 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக குரோம் டேட்டா  அனலிட்டிக்ஸ் மீடியா தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் DTH சந்தாதாரர்களின் சதவீதம் ஜனவரி மாதத்தில் சுமார் 54சதவீதமாக அதிகரித்துள்ளது... கிட்டத்தட்ட DTH ஊடுருவலே இல்லாத மேற்கு வங்கத்தில்,தற்போது 42 சதவீதம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மேலும் ஜம்மு காஷ்மீர்மாநிலத்தில் 22 சதவிகிதமாக இருந்த DTH சந்தாதாரர்களின்  எண்ணிக்கை தற்போது 61 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே நிலை பீகார் மாநிலத்திலும் DTH சந்தாதாரர்கள் ஒரு 32 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் 13 சதவீதமாக இருந்த டிடிஎச் ஊடுருவல் இப்போது 45 சதவீதம் என அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் சந்தாதாரர்களின் தளம் ஒரு 31 சதவீதம் அதிகரித்து தற்போது டிடிஎச் ஊடுருவல் 34 சதவீதமாக உள்ளது..  ஜனவரியுடன் முடிவுற்ற மாதத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் சுமார் 22 சதவீதம் உயர்வு 39 சதவிகிமாக உள்ளது. கர்நாடகவில் டிடிஎச் சந்தாதாரர்களின் தளம் 21 சதவீதமாக உள்ளது மாநிலத்தில் அதன் டிடிஎச் ஊடுருவல் சுமார் 12 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவா 11 சதவீதம்அதிகரித்து 21 சதவீதமாக தற்போது தக்கவைத்துள்ளது.
மற்ற பிற மாநிலங்களில் 4 முதல் 10 சதவிகிதம் அளவிற்கு DTH  சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதன் விவரங்கள் பின் வருமாறுஉத்திரபிரதேசம் - 78 சதவீதம்அரியானா - 32 சதவீதம்ராஜஸ்தான் - 41 சதவீதம்பஞ்சாப் - 22சதவீதம் மற்றும் உத்தரகண்ட் – 45ஜூன் 30  2015  உடன் முடிவுற்ற மாதத்தில் சுமார் 78.74 மில்லியன் பதிவு செய்த டிடிஎச் சந்தாதாரர்கள் உள்ளனர் எனவும்... அதில் சுமார் 39.74 மில்லியன் இணைப்புகள் மட்டுமே செயலில் இருந்த சந்தாதாரர்கள் எனவும் குறிப்பிட்டுள்ள நிறுவனம்...  இந்தியாவில் ஆறு முன்னணி தனியார் DTH ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்படும் இந்த சேவையில் அக்டோபர் 2015 வரைஇவர்களின் சந்தைப் பங்கு:  டிஷ் டிவி - 27 சதவீதம்டாடா ஸ்கை - 20 சதவீதம்ஏர்டெல் டிஜிட்டல் - 19 சதவீதம்வீடியோகான் d2h - 16 சதவீதம்சன் டைரக்ட் - 12 சதவீதம் மற்றும் பிக் டிவி - ஆறு சதவீதம்.
டிசம்பர் 31, 2015 என முடிவுற்ற மாதத்தில்,  டிஷ் டிவி இன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சுமார் 1.4 கோடியாக உயர்ந்துள்ளதுவீடியோகான் d2h ல் சந்தாதாரர்கள் 1.13 கோடியாகவும்...  ஏர்டெல் டிஜிட்டல் டிவியில் சுமார் 1.11 கோடி சந்தாதாரர்கள். எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் டாடா ஸ்கைசன் டைரக்ட் மற்றும் மற்றும் பிக் டிவி ஆகியவற்றில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் அறியப்படவில்லை.       3 ஆம் கட்ட டிஜிட்டல் அமலாக்கத்தில் ஐந்து மாநிலங்களில் உயர் நீதிமன்றகளில் தடை மற்றும் செட் டாப் பாக்ஸ்கள் (STBs) பற்றாக்குறை என்ற போதிலும்... நாடு முழுவதும் டிடிஎச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆப்ரேட்டர்களுக்கு மற்றும் பெரிய டிஜிட்டல் MSO நிறுவனகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களின் முதலீடு என்பது ஒரு முறை மட்டுமே... தற்போது அவர்கள் DTHஇல் முதலீடு செய்து செட் டாப் பாக்ஸ் பெற்றார்கள் என்றால்... அவர்களை திரும்ப கேபிள் டிவி க்கு அழைத்து வருவது என்பது ... மிகவும் கடினம் மேலும் அதற்காக ஏற்படும் கால விரையம் மற்றும் பண விரையத்தை சிறிய ஆப்ரேட்டர்களால் ஈடு செய்ய இயலாது என்பதே மீடியா ஆய்வாளர்களின் கருத்து.


Zee Cafe HD Added On Airtel Digital TV


Zee Cafe HD Added On Airtel Digital TV On LCN 151
English movie channel.
frequency 11602 V 30000.

February 7, 2016

AL_JAZEERA CHANNEL


"AL_JAZEERA English" Started on Asiasat-7 @ 105*East
FREQ .3880 H 27500

February 4, 2016

4 HD Channels added on Videocon D2H


Videocon D2H added 4 new HD Channels.Videocon D2H increasing their HD Channel Count & attracting morecustomers....
1.Asianet HD
Asianet HD is a Malayalam General Entertainment Channel from  Star Network
2.Mazhavil Manorama HD
Mazhavil Manorama HD is Malayalam General Entertainment Channel from MM TV LTD
3.Sony MAX HD
Sony MAX HD is a24 Hours Hindi Movie Channel from MSM Network
4.Nick HD +
Nick HD + is a 24 Hours Cartoon Channel
Channel Numbers : -
1.Asianet HD :991
2.Mazhavil Manorama HD :990
3.Sony MAX HD :921
4.Nick HD + :950

24 HD NEW CHANNEL STARTED


24 HD NEW CHANNEL STARTED TEST TRANSMISSION ON YAHASAT 1A @ 52.0 DEG EAST
FREQ .11937 H 27500 (Ku Band).

SETANTA_SPORTS NEW CHANNEL


"SETANTA_SPORTS" Eurasia Started on Eutelsat-70B
 FREQ:11294 V 45000

February 3, 2016

‪3Sport_TV‬




‪#‎3Sport_TV‬ ST-2 (88.0E) 
Tp. 11060V 4600 MPEG-4/HD/FTA Afghansat
1 (48.0E) Tp. 11293 V 27500
MPEG-2/FTA

February 1, 2016

DD FREE DISH new satellite @93''5E NEW FREQ....


DD FREE DISH new satellite @93''5E NEW FREQ....
FREQ 1:10990 V 29500
FREQ 2:11170 V 29500
FREQ 3:11470 V 29500
FREQ 4:11510 V 29500
FREQ 5:11550 V 29500

டிஷ்டிவி டிடிஎச்யில் புதிய அலைவரிசையில் ஜி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்கம்


டிஷ்டிவி டிடிஎச்யில் புதிய அலைவரிசையில் ஜி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்கம்
Satellite SES8@95.0E(KU-BAND)
Freq Rate 11170,
Symbol Rate 30000
Polar Horizontal
Modulation Mpeg2/Dvb s1
Mode FTA