June 30, 2015
June 28, 2015
Dish TV added New
Dish TV added New TP 11990 H 43000
14 Test channels started on Ses 8 @ 95 E.
Ary Zindge
KTN
Aaj News
Capital News
Ary News
Ary Q Tv
Hum Masala
Down News
Sindh Tv
Metro 1
Madni Tv
Sadi 1
Sadi 2
Silver Screen
June 26, 2015
ஜெயா டிவி குழுமத்தின் தமிழ் தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பு இன்டல்சாட்20யில்
ஜெயா டிவி குழுமத்தின் தமிழ் தொலைக்காட்சிகள் இலவச ஒளிபரப்பு இன்டல்சாட்20யில்
தமிழகத்தின் முன்னனி தமிழ் தொலைக்காட்சியான ஜெயா டிவி குழுமத்தின் தொலைக்காட்சிகளான ஜெயா டிவி.ஜெயா ப்ளஸ்.ஜெயா மூவிஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிகள் தற்காலிக இலவச ஒளிபரப்பின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் உலகளாவிய செயற்கைக்கோள் இன்டல்சாட்20 அலைவரிசையில் ஒளிபரப்பாகிறது.இத்தொலைக்காட்சிகள் அனைத்து கட்டண தொலைக்காட்சிளாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சிகளின் இலவச ஒளிபரப்பு மாற்றத்திற்குட்பட்டது.தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு மிக தெளிவான வீடியோ மற்றும் ஆடியோவில் அமைந்துள்ளது.தொலைக்காட்சிகள் அனைத்தும் மாவீஸ் மீடியா நிறுவனத்தின் ஒளிபரப்பு முனையத்தின் முலம் இந்தியாவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது
Satellite Intelsat20@68.5E(C-BAND)
Freq Rate 4130
Symbol Rate 10370
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s1
Mode PAY/FTA
June 24, 2015
டிஷ் டிவி வாடிக்கையாளர்கள்
டிஷ் டிவி வாடிக்கையாளர்கள் டிஷ் பிளஸ்,டிஷ் டிவி ஜீனேக ரிசீவர்களுக்கு இலங்கை தொலைகாட்சி அலைவரிசை நிறுத்தியுள்ளது
June 23, 2015
பீக் டீல் டிவி(BIG DEAL TV TAMIL)புதிய தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சி தமிழத்தில் இன்டல்சாட்20யில் தொடக்கம்
இந்தியாவில் தொலைக்காட்சியின் வழியாக அனைத்து விதமான பொருட்களை ஷாப்பிங் செய்யும் புதிய தொலைக்காட்சிகள் தற்சமயம் காலமாக அனைத்து மொழிகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது.கடந்த வருடத்தில் பாலிவுட் நடிகர் அக்சயகுமார் மற்றும் சில்பா ஷெட்டி அவர்களின் கூட்டுமுயற்ச்சியில் தொலைக்காட்சியின் நிர்வாக பொறுப்பளார் ராஜ் குன்ரா
தலைமையில் புதிய ஹிந்தி ஷாப்பிங் தொலைக்காட்சி பெஸ்ட் டீல் டிவி ஒளிபரப்பு இந்தியாவில் தொடங்கப்பட்டது.இதே போன்று தென்ந்தியாவில் தமிழகத்தில் முதன்முறையாக நடிகர் சியான் விக்ரம் முலம் 24 மணிநேர தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சி பீக் டீல் டிவி என்ற பெயரில் செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இத்தொலைக்காட்சியின் விளம்பர துதராக சியான் விக்ரம் பொறுப்பேற்றுள்ளார்.தமழிகத்தில் தொடங்கப்பட்ட முன்றவாது தமிழ்
ஷாப்பிங் தொலைக்காட்சி இதுவாகும்.தொலைக்காட்சியின் செயற்கைக்கோள் ஒளிபரப்பு இந்தியாவின் பேட்பேட்டிக் மீயூசி்க் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியை காண 6 முதல் 8.10.12 அளவுள்ள சி பேனட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி காணலாம்.MPEG4/DVB S2 செட் டாப் பாகஸயை பயன்படுத்தி காணலாம்.விரைவில் பீக் டீல் டிவியின் ஒளிபரப்பு டிடிஎச்களிலும் தொடங்கப்படலாம்
Satellite Intelsat20@68.5E(C-BAND)
Freq Rate 4180
Symbol Rate 21600
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode FTA

June 19, 2015
Comedy Central HD started testing
Comedy Central HD started testing (FTA now)
INTELSAT20@68.5E
Satellite Intelsat20@68.5E(C-BAND)
Freq Rate 4185
Symbol Rate 21600
Polar Vertical
Mode Fta
June 18, 2015
JANATAA TV NEW KANNADA CHANNEL
JANATAA TV NEW KANNADA CHANNEL STARTED TEST RUN ON INTELSAT20@68.5E
Satellite Intelsat20@68.5E(C-BAND)
Freq Rate 3732
Symbol Rate 7200
Polar Vertical
Modulation Mpeg4/dvb s2
Mode Fta
June 17, 2015
June 13, 2015
June 12, 2015
June 11, 2015
ஏஸ் சேனல் - தமிழ் பொழுதுபோக்கு சேனல்.

ஏஸ் சேனல் - தமிழ் பொழுதுபோக்கு சேனல்.
இப்போது இந்த சேனல் ZONET ஆம் BTPL பெயர் தொடங்கியது
Insat4A@83.E TP - 3950 V 3670
June 9, 2015
June 8, 2015
இனிமேல் சன் டிவி ஒளிபரப்பு கிடையாது ?? பெண்களுக்கு வந்து இருக்கும் புதிய சோதனை
சன் குழுமத்தின் 33 சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. இதன் காரணமாக இந்த சேனல்களின் ஒளிபரப்பு உரிமை ரத்தாகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிப்பது கட்டாயமாகும். சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மீதான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதால், மத்திய அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஏற்கனவே அவர்களின் வானொலி ஒலிபரப்புக்கும் இது போல் நடவடிக்கை எடுத்தது. சன் குழுமத்தின் பெரும்பாலான சேனல்களுக்கு 2021 வரை ஒளிபரப்பு உரிமம் உள்ளது. அதனால் அது வரை எந்த பிரச்சனையும் இருக்காது. அதன் பிறகு ஒளிபரப்ப தடை விதிக்கப்படலாம். மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் சன் குழுமத்தின் பங்குகள் 28 சதவீதம் சரிந்துள்ளது. இந்த செய்தி பெண்களுக்கு அதிர்ச்சியாகி உள்ளது. சன் டிவியின் இந்த வளர்ச்சிக்கு காரணம் வீட்டில் இருக்கும் பெண்கள் தான், அவர்களுக்கு என சீரியல்களை ஒளிபரப்பி எல்லா சேனல்களையும் முந்தி டாப் ஆனது. இந்த செய்தியை கேள்விப்பட்டு சன் டிவி ஒளிபரப்பு உடனடியாக தடைப்பட்டு விடுமோ என கவலையில் உள்ளனர்
June 6, 2015
ஓம் டிவி இந்து ஆன்மீக தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு
ஓம் டிவி இந்து ஆன்மீக தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு யூடெல்சாட்70பி உதயம்
இலங்கை நாட்டின் பிரதான தமிழ் மொழி இந்து ஆன்மீக தொலைக்காட்சியான ஓம் ரீவி ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கான பரிசார்ந்த செயற்கைகோள் ஒளிபரப்பை யூடெல்சாட்70பி செயற்கைகோள் யுடாக தொடங்கியுள்ளனர்.ஒம் ரீவி இலங்கை நாட்டின் வடமாகான ASK CABLE MEDIA குழுமத்தின் அங்க தமிழ் தொலைக்காட்சியாகும்.கடந்த பல
வருடங்களுக்கு முன்பு இத்தொலைக்காட்சி புரோட்டோ ஸ்டார் செயற்கைகோள் யுடாக செய்ற்கைகோள் ஒளிபரப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஓம் ரீவியின் பக்தி நிகழ்ச்சிகள் யாழ்பாணம் மற்றும் வடமாகாண மாவட்டங்களில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சிகளை நேரடி
ஒளிபரப்பும் செய்கின்றனர்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.தற்சமயம் ஒளிபரப்பாகும் ஒம் ரீவியின் ஒளிபரப்பு டான் தொலைக்காட்சிகளின் பாரிசார்ந்த ஒளிபரப்பு இடம்பெற்றவையாகும்.

அலைவரிசை விபரங்கள்:
Satellite Eutelsat70B@70.5E(KU-BAND)
Freq Rate 11292
Symbol Rate 45000
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta
Satellite Eutelsat70B@70.5E(KU-BAND)
Freq Rate 11292
Symbol Rate 45000
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta
June 4, 2015
பிக் டீல் டிவி தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சியை நடிகர் விக்ரம் ஒபெனிங் செய்துவைத்தார்
பிக் டீல் டிவி தமிழ் ஷாப்பிங் தொலைக்காட்சியை நடிகர் விக்ரம் ஒபெனிங் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது விரைவில் டிடிஹச்சில் உதயமாகயுள்ளது
Subscribe to:
Posts (Atom)