டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

May 27, 2015

டிஷ் டிவி லங்காவால் டயலாக் டிவி வந்த நெருக்கடி


இலங்கை டிஷ் டிவி லங்கா பாக்ஸ் ஒரு பார்வை
டிஷ் டிவி லங்காவால் டயலாக் டிவி வந்த நெருக்கடி 
டயலாக் டிவி பேசில் பக்கேஷ் 699+tax டிஷ் டிவி லங்காவோ249ரூபா 
மட்டுமே ஆனால் இந்திய சேனல் சன் டிவி,சன் மியூசிக் தமிழ்  சேனல்கள் வந்தால் சந்தோசமே

47 சேனல்கள் மட்டும் கொண்ட சிறிலங்கா டிஷ் டிவி ஆரம்பம்



47 சேனல்கள் மட்டும் கொண்ட சிறிலங்கா டிஷ் டிவி ஆரம்பம்
No : 2500

May 22, 2015

சேனல் ஐ / நேத்ரா லங்கா தமிழ் தொலைக்காட்சி ரூபாவாஹினி சிங்கள தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஷ்டிவி லங்கா தொடக்கம்


சேனல் ஐ / நேத்ரா லங்கா தமிழ் தொலைக்காட்சி ரூபாவாஹினி சிங்கள தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஷ்டிவி லங்கா தொடக்கம்
தற்காலிக இலவச தொலைக்காட்சிகளாக தொடங்கப்பட்டுள்ள இதன் ஒளிபரப்பு எவ்வித நேரங்களிலும் இடைநிறுத்தம் செய்யப்படலாம்.இலங்கை நாட்டின் முன்னனி தொலைக்காட்சிகள் டிஷ்டிவி லங்காவில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Satellite SES7@95.0E(KU-BAND)
Freq Rate 12172
Symbol Rate 40700
Polar Horizontal
Modulation Mpeg2/dvb s1
Mode Fta

May 20, 2015

டிஷ் டிவி லங்கா தற்போதைய விபரம்


டிஷ் டிவி லங்கா தற்போதைய விபரம் மொத்த சேனல் 48சேனல் இலங்கை சேனல் 15
டிஷ் டிவி லங்கா மேலதிக விபரம் விரைவில்
Dish TV Srilanka Channels
Total - 48 Channels ( 15 Srilankan Channels )
Local Channels (Sri Lanka)
Channel Eye
Hiru TV
ITN
Nethra TV
Rupavahini
Shakthi TV
Varnam TV
Sirasa TV
Siyatha
Swarnavahini
TNL
TV Derana
Vasantham TV
MTV Sports
The Buddhist
CSN
International Channels
Al Jazeera International
GOD TV
NHK World
Kalaignar TV
Captain TV
Sri Sankara TV
Kalaignar Murasu
Kalaignar Sirippoli
Russia Today
DW
CCTV News
Zee Zing
Sanskar
Divya TV
Fashion TV Asia
Kairali WE
Disha
News Express
Saam TV
Live India
9X Jalwa
Dhamaal TV
IndiaVision
Mazhavil Manorama
Kasturi TV
News Nation
Kashish TV
News State
Kairali WE
Hbn Telebrands
Katyani
Star CJ2 Alive

May 19, 2015



சக்திடிவி உள்ப்பட 20சேனல்கள் தற்போது இலவசமாக கிடைக்கிறது 95.0E(ku-band) 12170H40700

May 17, 2015

டிஷ் டிவி இலங்கை கான செட்டாப் பாக்ஸ் இது தான் முதல் பார்வை


இலங்கை டீலர்களுக்கான கூட்டம் நடை பெறவுள்ளது கூறிப்பிடத்தக்கது









May 16, 2015

தமிழ் சேனல்கள் இலவசமாக வருகின்றது


மக்கள் டிவி,முரசு டிவி, கலைஞர் டிவி, சிரிப்பொலி ,ஸ்ரீ சங்கர,பொதிகை,வர்ணம் டிவி,வசந்தம் டிவி,ஜீ தமிழ் என 9 தமிழ் சேனல்கள் இலவசமாக வருகின்றது.தொலைக்காட்சி ஒளிபரப்பு @95.0E(ku-band)
12110H40700
12170H40700
11070V28500

May 11, 2015

டான் டிவி மற்றும் டான் மீயூசிக் தமிழ் தொலைக்காட்சி லோகோ மாற்றம்


இலங்கை நாட்டின் யாழ் பகுதியில் இருந்து ஒளிபரப்பாகும் ASK மீடியா குழுமத்தின் தமிழ் பொழுதுபோக்கு மற்றும் மியூசிக் தொலைக்காட்சியான டான் டிவி மற்றும் டான் மியூசிக் தொலைக்காட்சிகள் புதிய வடிவில் புதிய லோகோவுடன் தொடங்கப்பட்டுள்ளது.இக்குழுமத்தில் செயல்படும் மற்ற டான் செய்திகள் மற்றும் டான் ஸ்போர்ட்ஸ் 
தொலைக்காட்சிகளும் புதிய லோகோ மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இக்குழுமத்தின் டான் டிவி மற்றும் டான் மியூசிக் செரன்டிப் டிவி தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு கடந்த 2014 வருடத்தில் யூடெல்சாட்70 செயற்கைகோளில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது.நிகழ்ச்சிகளில் எவ்வித மாற்றம்யின்றி தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.
அலைவரிசை விபரங்கள்;
Satellite Eutelsat70B@70.5E( Ku-band)
Freq Rate 11292
Symbol Rate 45000
Polar Horizontal
Modulation Mpeg4/ Dvb S2
Mode Fta

May 10, 2015

ஸ்பிளாஸ் டிவி(SPLASH TV TAMIL) புதிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் தொடக்கம்


தமிழ் நாட்டில் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட புதிய தமிழ் தொலைக்காட்சியான ப்ளாஸ் டிவி தனது செயற்கைகோள் ஒளிபரப்பை மீண்டும் இன்டல்சாட்20யில் தொடங்கியுள்ளது.இத்தொலைக்காட்சியின் தொடக்கத்தில் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டு பின்பு இடைநிறுத்தம்
செய்யப்பட்டது.தற்சமயம் தமிழ் திரைப்பாடல்களுடன் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.விரைவில் 24 மணி நேரத்திற்கான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு தொடங்கப்படலாம்.தொலைக்காட்சியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு இந்தியாவின் என்எஸ்டிபிஎல் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சியை காண குறைந்தபட்சம் 6முதல் 8.10.12 அளவுள்ள சி பேண்ட் டிஷ் ஆண்டெனாவை பயனபடுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில் நுட்ப செட் டாப் பாக்ஸ் பயன்படுத்தி காணலாம்.இலவச தொலைக்காட்சியாக தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளது ப்ளாஸ் டிவி தமிழ் தொலைக்காட்சி.
அலைவரிசையின் விபரங்கள்
Satellite Intelsat20@68.5E(c-band)
Freq Rate 3795
Symol Rate 7200
Polar VERTICAL
Modulation MPEG4/DVB S2
Mode FTA

May 7, 2015

டிஸ்னி எக்ஸ்டி ஹெச்டி தமிழ்(DISNEY XD HD) கிழக்காசிய நாடுகளுக்கான ஒளிபரப்பு அப்ஸ்டார்7யில் தொடக்கம்


நண்பர்களே அமெரிக்கா நாட்டின் மிக பிரபலமான வால்ட் டிஷ்னி நிறுவனத்தின் கார்டூன் தொலைக்காட்சிகளான டிஷ்னி எக்டி தொலைக்காட்சிகளின் அதி நவின தொழில்நுட்ப ஹேச்டி ஒளிபரப்பு கிழக்காசிய ஆசியாகளுக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தில் இருந்து மலேசியா.இந்தோனிசியா.சிங்கப்பூர்.இந்தியா.சைனா போன்ற நாடுகளுக்கும் ஒளிபரப்பை தொடக்கப்பட்டுள்ளது.இவற்றில் தமிழ் மற்றும் மலேயா.இந்தோ.ஆங்கிலம் மொழிகளில் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.டிஷ்னி நிறுவனத்தில் ஒளிபரப்பாகும் ஆசியா நாடுகளுக்கான செயற்கைகோள் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு அப்ஸ்டார் 7 யில் செயல்படுகிறது.இலவச தொலைக்காட்சிகளாக ஒளிபரப்பாகும் இதன் ஒளிபரப்பு எவ்வித நேரங்களில் இடைநிறுத்தம் செய்யப்படலாம்.தொலைக்காட்சிகளின் ஆடியோ டொல்பி சிஸ்டம் மற்றும் சாதரான வடிவிலும் வழங்கப்படுகிறது.தொலைக்காட்சிகளை காண ஹெச்டி தொழில் நுட்ப பொருந்திய செட் டாப் பாக்ஸ்யில் காணலாம்.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Apstar7@76.0E(C-BAND)
Freq Rate 3881
Symbol Rate 30000
Polar Horizontal
Modulation HD.Mpeg2/DVB S1
Mode Fta