டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

January 31, 2015

டியூன் 6 புதிய தமிழ் மீயூசிக் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5E செயற்கைகோளில் உதயம்


நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி நீண்ட இடைவெளி நாட்களுக்கு பிறகு புதிய தமிழ் மீயூசிக் தொலைக்காட்சி டியூன் 6 என்ற பெயரில் இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இப்புதிய மீயூசிக் தொலைக்காட்சி தமிழ் பாடல்களை மட்டும் இன்றி மலையாளம்.தெலுங்கு.கன்னடம்.ஹிந்தி திரைப்பாடல்களையும் ஒளிபரப்பாகிறது.தற்சமயம் தொலைக்காட்சியின் தொடக்க சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் நொய்டா என்எஸ்டிபிஎல் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.மிக தெளிவான வீடியோ மற்றும் ஆடியோவுடன் கூடிய ஒளிபரப்பை டியூன்6 மீயூசிக் தொலைக்காட்சி வழங்குகிறது.இத்தொலைக்காட்சியினை காண குறைந்தபட்சம் 6 முதல் 10.12 அளவுள்ள சி-பேன்ட் டிஷ் ஆன்டெனா மற்றும் MPEG4/DVB S24 செட் டாப் பாக்ஸ் முலம் தொலைக்காட்சியை காணலாம்.தென் இந்தியாவை பொறுத்தமட்டிலும் இத்தொலைக்காட்சி அனைத்து தரப்பு மொழிபாடல்களை ஒளிபரப்பும் இரண்டாவது தொலைக்காட்சி என்பது குறிப்பிடதக்கது.
Satellite Intelsat20@68.5E
Freq Rate 3790
Symbol Rate 7200
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta

Satellite Intelsat20@68.5E
Freq Rate 3790
Symbol Rate 7200
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta

January 28, 2015

ஏபிஎஸ்2 மற்றும் யூடெல்சாட்70பி.இன்சாட்3சி கேயூ பேன்ட் செயற்கைகோள் தொலைக்காட்சிகள் 60செமீ டிஷ்யில்


நண்பா்களே தற்சமய காலங்களில் மிக முக்கியமான ஆங்கில மற்றும் கல்வி தொடா்பான இலவச தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகும் செயற்கைகோள்களான இன்சாட்3சி.ஏபிஎஸ்2மற்றும் யூடெல்சாட்70பி ஆகிய செயற்கைகோள்களை மிக சிறிய 60செமீ அளவிளான கேயூ பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி இலவச தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை காணலாம்.இவற்றின் முலம் ஏபிஎஸ்2@75.0 மற்றும் இன்சாட்3சி@74.0 செயற்கைகோள்களின் தொலைக்காட்சிகளான
1.டிபிஎன் டிவி ஆசியா
2.தி சர்ச் டிவி
3.கனல் 10 ஆசியா
4. சுமையல் அப் சைல்ட்
5.ஆர்டிம் டிவி
6.வித்திய வாணி
7.விசிட்டர்ஸ்
8.பிசாக் டிவி1.2
9.உட்கரஸ் டிவி 1.2.3.4
10.கலைஞா் டிவி
11.வேந்தா் டிவி மற்றும் சில தொலைக்காட்சிகள்
யூடெல்சாட்70பி@70.5E
1.மீயூசிக் பாங்களா டிவி
2.தினாத்த டிவி லங்கா
3.ஸ்ரீ டிவி லங்கா
4.ஸ்ரீ டிவி முவிஸ்
5.டான் டிவி
6.எம் டி எ இன்டர்நேஷனல் டிவி(இஸ்லாம்) மற்றும் சில தொலைக்காட்சிகள்
தொழில்நுட்ப முறைகள்:
முதலில் ஏபிஎஸ் மற்றும் இன்சாட3சி செயற்கைகோள்களுக்கான அதிக சிக்னல் அலைவரிசைகளை பயன்படுத்தி டிஷ் ஆன்டெனாவை செட்டிங் செய்து கொள்ள வேண்டும்.பின்பு மற்றொரு கேயூ எல்என்பியை பயன்படுத்தி செட்டிங் செய்த ஏபிஎஸ் செயற்கைக்கோள்களுக்கு மேற்பகுதியில் எல்என்பியின் வயர் கிழ் நோக்கி வருமாறு மிக அருகில் வைத்து அலைவரிசை சிக்னல் கிடைக்கப்படும் பொழுது தகுந்த இணைப்பு சாதனத்தை பயன்படுத்தி எல்என்பியை பொருத்திவிட வேண்டும்.இவற்றின் தொழில்நுட்ப வடிவமைப்பை 60 முதல் 90.120 செமீ டிஷ் ஆன்டெனாகளிலும் பயன்படுத்தலாம்

January 27, 2015


D Channel (Thailand)
ThaiCom 5 @78'5E
FREQ:12313 V 30000
MPEG2 FTA

January 26, 2015


BBC TAMIL தற்பொழுது ஏசியா சாட் 5 100.5 டிகிரியில்!!!
Satellite asiasat5@100.5 East
Freq Rate 4132
Symbol Rate 10587
Polar H
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta

January 25, 2015

கைரலி அரேபியா(KAIRALI ARABIA TV) புதிய மலையாளம் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17@66.0Eயில் தொடக்கம்


கேரளா மாநிலத்தின் மலையாளம் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மிக பிரபலமான பொழுது போக்கு தொலைக்காட்சிகளான கைரலி டிவியின் நிகழ்ச்சிகள் வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளம் மக்கள் காணும் வகையில் அந்நிறுவனத்தில் இருந்து புதிதாக கைரலி அரேபியா என்ற பெயரில் புதிய தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனா்.இப்புதிய தொலைக்காட்சியின் செயற்கைகோள் ஒளிபரப்பு சென்னை டெலிஸ்பாட் நிறுவனத்தின் ஒளிபரப்பு முனையத்தின் முலம் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தில் இத்தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அனுமதி அரசிடம் கிடைக்கபெற்ற பிறகு ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இதே செயற்கைகோள் அலைவரிசையில் அந்நிறுவனத்தின் ஏனைய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகுவது குறிப்பிடதக்கது.கேரளா மாநிலத்தை பொறுத்தமட்டிலும் வளைகுடா நாடுகளில் வாழும் மக்கள் நிகழ்ச்சிகளை கானும் வகையில் மற்ற நிறுவனங்களும் இது போன்று தொலைக்காட்சிகளை தொடங்கியிருப்பது குறிப்பிடதக்கது.அனைத்து தொலைக்காட்சிகளும் இலவச ஒளிபரப்பாக வலம் வருகிறது.வேளைகுடா மக்கள் தொலைக்காட்சியினை பெற குறைந்தபட்சம் 6 முதல் 8 அடி சிபேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை காணலாம்.
Satellite Intelsat17@66.0 East
Freq Rate 4015
Symbol Rate 30000
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta

January 23, 2015

கலைஞா் டிவி.வேந்தா் டிவி.ஆசீர்வாதம் தொலைக்காட்சிகள் ABS 2@75.0E செயற்கைகோளில் தொடக்கம்


நண்பா்களே தமிழகத்தின் மிக பிரபலமான தமிழ் பொழுது போக்கு தொலைக்காட்சிகளான கலைஞா்டிவி நிறுவனத்தின் செய்திகள்.முரசு.சிரிப்பொலி.கலைஞா் டிவி போன்ற தொலைக்காட்சிகளும் எஸ்ஆா்எம் நிறுவனத்தின் முதல் தொலைக்காட்சியான வேந்தா் டிவி மற்றும் கிருத்துவ தொலைக்காட்சியான ஆசீர்வாதம் போன்ற தமிழ் தொலைக்காட்சிகள் புதிய அலைவரிசையில் ஒளிபரப்பாகிறது.இப்புதிய ஒளிபரப்பில் இலவச தொலைக்காட்சிகளாக தெரிவது குறிப்பிடதக்கது.60செமீ அளவுள்ள சிறிய கேயூ டிஷ் ஆன்டெனா முலம் தெற்கு திசையில் வரும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.மேலும் இவ் அலைவரிசைகளில்களில் ஒரு எச் டி விளையாட்டு தொலைக்காட்சியும் இந்திய அரசு தொலைக்காட்சிகள் உட்பட 21 தொலைக்காட்சிகள் வருகிறது.தொலைக்காட்சிகளின் இலவச ஒளிபரப்பு தற்காலிகத்தின் அடிப்படையில் மட்டும் செயல்பட வாய்ப்புள்ளது.தொலைக்காட்சிகளை காண MPEG4/DVB S2 செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும்.
Satellite ABS2@75.0E(KU-BAND)
Freq Rate 11735.11795
Symbol Rate 45000
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode FTA

January 22, 2015

டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்பஅதிர்சி அதாவது மீண்டும் 6தமிழ்சேனல்கள்


டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்பஅதிர்சி அதாவது மீண்டும் 6தமிழ்சேனல்கள் புதுயுகம்டிவி ,வேந்தர்டிவி ,மக்கள் டிவி,சித்திரம்டிவி,ஏஞ்சல் டிவி,முரசு டிவி ஆகிய தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது 
போன மாதம் நான்கு தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே
புதியதலைமுறை,வசந்த் டிவி ,ஆசீர்வாதம்,மெகாடிவி ஆகிய தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது 


டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்பஅதிர்சி அதாவது மீண்டும் 6தமிழ்சேனல்கள் புதுயுகம்டிவி ,வேந்தர்டிவி ,மக்கள் டிவி,சித்திரம்டிவி,ஏஞ்சல் டிவி,முரசு டிவி ஆகிய தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது 
போன மாதம் நான்கு தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே
புதியதலைமுறை,வசந்த் டிவி ,ஆசீர்வாதம்,மெகாடிவி ஆகிய தமிழ் சேனல்கள் விடப்பட்டுள்ளது 

January 19, 2015



செரண்டிப் டிவி(SERENDIB TV)இஸ்லாமிய தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு யூடெல்சாட்70@70.5Eபில் தொடக்கம்
நண்பா்களே ஸ்ரீ லங்கா நாட்டின் ASK மிடியா குழுமத்தின் சார்பாக தொடங்கப்பட்ட தமிழ் இஸ்லாமிய தொலைக்காட்சியான செரண்டிப் டிவியின் முதல் செயற்கைகோள் ஒளிபரப்பு ஸ்ரீ லங்கா மற்றும் ஆசியா நாடுகளுக்கான ஒளிபரப்பை யூடெல் சாட்70பி@70.5E செயற்கைகோளில் தொலைக்காட்சியின் தொடக்க சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.தொலைக்காட்ியின் நிகழ்ச்சிகள் என்று பார்த்தால் இஸ்லாமிய மதம் தொடர்பான நிகழ்ச்சிகளை தமிழ் மொழியில் தமிழ் மக்களுக்கு வழங்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சி ASK கேபிள் ஒளிபரப்பின் முலம் நிகழ்ச்சிகளை யாழ்பானத்தில் மட்டும் வழங்கி வந்தது.இலங்கையில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் இஸ்லாமிய தொலைக்காட்சி இதுவாகும்.இந்நிறுவனத்தின் பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சிகளான டான் தமிழ் ஒளி மற்றும் டான் மீயூசிக் இதே செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Freq Rate 11292
Symbol Rate 44997
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta

January 18, 2015


ஸ்ரீ லங்கா டான் தமிழ் ஒளி மற்றும் டான் மீயூசிக் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு யூடெல்சாட்7பி@70.5E தொடக்கம்
நண்பா்களே ஸ்ரீ லங்கா நாட்டின் ASK குழுமத்தின் பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான டான் டிவி தமிழ் ஒளி மற்றும் 24 மணி நேர மீயூசிக் தொலைக்காட்சியான டான் மீயூசிக் தொலைக்காட்சிகள் இலங்கை மற்றும் ஆசிய நாடுகளுக்கான ஒளிபரப்பை ஜெர்மனி நாட்டின் ஹா்சன் ஒளிபரப்பு முனையத்தின் முலம் யூடெல்சாட்70B@70.5E செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இத் தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு ஐரோப்பா நாடுகளுக்கு யூடெல்சாட்9எ செயற்கைகோள் முலம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடதக்கது.இலங்கை நாட்டில் UHFஆன்டெனா முலமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது குறிப்பிடதக்க செய்தியாகும்.யாழ் மாவட்டத்தில் கேபிள் ஒளிபரப்பில் மட்டும் ஒளிபரப்பை வழங்கி வந்த டான் மீயூசிக் தொலைக்காட்சி முதன் முறையாக செயற்கைகோள் ஒளிபரப்பை தொடங்கியிருப்பது யூடெல் சாட்70பி செயற்கைகோளில் மட்டுமே.தொலைக்காட்சிகளை காண அதி நவின செட் டாப் பாக்ஸ் MPEG4/DVB S2 பயன்படுத்த வேண்டும்.தெற்காசிய நாடுகளை பொறுத்தமட்டிலும்செயற்கைகோள் சிக்னலை பெறமிக சிறிய அளவுள்ள 60செமீ முதல் 90செமீ வரையிலான கேயூ டிஷ் ஆன்டெனா முலம் பயன்படுத்தலாம்.இலவச ஒளிபரப்பாக டான் தொலைக்காட்சிகள் தொடக்கபட்டுள்ளது யூடெல்சாட்70பி செயற்கைகோளில் என்பது குறிப்பிடத்தக்கது.
அலைவரிசை விபரங்கள்:
Freq Rate 11292
Symbol Rate 44997
Polar Horizontal
Mode Fta

January 16, 2015



தமிழ் தொலைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்த புதிய டிடிஹச் தொடக்கம் ஜின்ங் டிடிஹச்

தமிழ் தொலைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்த ஜின்ங் டிடிஹச் புதிதாக சேர்க்கப்பட்ட தமிழ் சேனல்கள் 
புதுயுகம்
வேந்தர் டிவி
முரசு
இன்று முதல் புக்கிங் ஆரம்பம் 20 முதல் உங்கள் வீடு தோறும் ஜின்ங் டிடிஹச்யின் டிஜிட்டல் தரத்தில் பார்க்கலாம்.

மாதம் 99 க்கு 20 தமிழ் சேனல்களும்

மாதம் 140 க்கு 34 தமிழ் சேனல்கள் உட்பட ஆடியோ மாற்றும் வசதி உடைய சேனல்கள் 11 என 45 தமிழ் சேனல்கள் பார்க்கலாம்.
KTV
Sun Music
Sun TV
Sun News
Raj TV
Polimer TV
Sirippoli
Discovery Tamil
Sri Sankara
Thanthi TV
Jaya Max
Jaya Plus
Chutti Tv
Adithya Tv
Aseervatham
Vasanth TV
News 7
Mega TV
Puthiya Thalaimurai
Kalaignar Seithiga

January 15, 2015



டிடிஎச் பெஸ்ட் ரிசார்ச் நியூஸ் இணையதளத்தின் இனிய தைப்பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

January 7, 2015


டிஷ் டிவி எச்டியில் சன்எச்டி,கே டிவி எச்டி,
சன் மியூசிக்எச்டி சேனல்கள் விடப்படுள்ளது

January 1, 2015

ஹொப் டிவி இந்தியா கிருஸ்துவ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5E
நண்பா்களே அமெரிக்கா நாட்டின் ஹோப் கிருஸ்துவ ஊழியத்தின் சார்பாக இந்தியாவில் தொடங்கிய செயற்கைகோள் தொலைக்காட்சியான ஹொப் டிவி இந்தியாவில் தமிழ் கிருஸ்துவ ஊழிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இத்தொலைக்காட்சியில் ஹிந்தி மற்றும் தென்னிந்தியாவின் தெலுங்கு.கன்னட.மலையாளம்.போன்ற மொழிகளிலும் ஊழிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மிக எளிதான MPEG4/DVB S1 தொழில்நுட்ப செட் டாப் பாக்ஸ்யில் காண கூடியதாக உள்ளது.முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக ஹோப்டிவி இன்டல்சாட்20 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.இத்தொலைக்காட்சியினை காண 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தி காணலாம்.மேலும் ஹோப்டிவி நிறுவனத்தின் உலகளாவிய ஆங்கில தொலைக்காட்சியும் இதனுடன் ஒளிபரப்பாகிறது.மற்ற டிடிஎச் சேவைகளில் இத்தொலைக்காட்சி ஒளிபரப்பு இடம் பெறவில்லை.தொலைக்காட்சியின் அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது.
Freq Rate 4070
Symbol Rate 4340
Polar Vertical
Modulation Mpeg2/Dvb s1
Mode Fta