டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

October 31, 2014



..Sri Lanka vs INDIA 2014 One Day Series Live..

DD NATIONAL
Insat4B@93'E
FREQ:3725 H 27500
FREQ:10990 V 27500
MPEG2 FTA

Insat3C@74'E
FREQ:3780 H 6250
MPEG2 FTA

GSAT10@83'E
FREQ:3885 V 27500
MPEG2 FTA

October 29, 2014





நியூஸ் 7 தமிழ் சேனல் நாளை முதல் ஆரம்பம் . இதனை 
சன் டிடிஹச்யில் சேனல் நம்பர் : 153
ஏர்டெல் டிடிஹச்யில் சேனல் 488

October 28, 2014




UTV ACTION & UTV MOVIES Channel Numbers Changed on Dish TV
UTV MOVIES now available on Channel Number : 207
UTV ACTION now available on Channel Number : 208



Star Asian
AISASAT3S@105'5E
FREQ:4054 H 5383
MPEG2 FTA

October 27, 2014


துபாய் ஹாலோ பன்பலை 106.5(RADIO SALAAM FM UAE) புதிய அலைவரிசையில் ஹாலோ சலாம் பெயரில் அமிரகத்தில் தொடக்கம்
அரேபிய நாடுகளில் பணிபுரியும் தமிழா்களின் பொழுது போக்கு அம்சமாக இந்தியாவின் தமிழ் வானொலி சேவை நிறுவனமான ஹாலோ எப்எம் மற்றும் துபாய் நாட்டின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான புஜராத்தும் இணைந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கியுள்ள வானொலி சேவையான ஹாலோ எப்எம்யை 89.5 அலைவரிசையில் துபாயில் அமிரகத்தில் தொடங்கியது.இப்பன்பலை சிறப்பான நிகழ்ச்சிகளை தமிழகத்தை போன்று வழங்கி வந்தது.தமிழகத்தில் ஹாலோ பன்பலை நேயர்களிடம் பெற்ற ஆதரவை போன்று துபாய் ஹாலோ எப்எம் துபாய் தமிழர்களிடம் வரவேற்பை பெற்றது.வானொலி துபாய் நாட்டின் அமிரகத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.தற்சமயம் ஹாலோ எப்எம் நிறுவனம் தெலுங்கு மொழியில் புதிய பன்பலையை தொடங்கியுள்ளது. இப்புதிய ஹாலோ எப்எம் தெலுங்கு தற்சமயம் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பன்பலையான ஹாலோ எப்எம் 89.5 அலைவரிசையில் மாற்றம் செய்யபடுவதையடுத்து.புதிய வடிவில் 24 மணி நேர தமிழ் நிகழ்ச்சிகளை புதிய அலைவரிசையான 106.5 யில் இனி ஹாலோ சலாம் என்ற பெயரில் கேட்டு மகிழலாம்.இம்மாற்றம் அக்டோபா் 26 திகதி முதல் தொடக்கியுள்ளது.துபாயில் தொடங்கிய முதல் தமிழ் வானொலி சேவை ஹாலோ எப்எம் நிறுவனத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வானொலி சேவைகள் இதுவாகும்.துபாயின் புதிய ஹாலோ சலாம் எப்எம் நிகழ்ச்சிகளை பாக்சாட்1ஆர் செயற்கைகோள் முலமாக உலகெங்கும் புஜராத் நிறுவனம் வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. 



Ariana National
Insat 3a@93'E
FREQ:4141 V 5150 
MPEG2 FTA

October 25, 2014




C MUSIC TV NEW WESTEN HD MUSIC CHANNEL STARTED TEST TRANSMISSION FROM ASIASAT5@100.5E
Freq Rate 4041
Symbol Rate 29720
Polar Horizontal
Modulation HD.Mpeg4/Dvb s2
Mode Fta

October 24, 2014





MBC Action
Yahasat@1A52'5°E 
FREQ:11862 H 27500
MPEG2 FTA

October 21, 2014



உலக தமிழா்கள் அனைவருக்கும் தித்திக்கும்                             
               தீபாவளி நல்வாழ்த்துக்கள்

October 20, 2014

16ஆவது அகவைப்பூர்த்தியை கொண்டாடிய சக்தி ரீ.வி




தமிழ்பேசும் மக்களின் சக்தியான சக்தி ரீ.வி இன்று20-10-14 தனது 16ஆவது பிறந்த தினத்தை வெகுவிமர்சையாக கொண்டாடியது.

‘என்றும் முதன்மை என்றும் பதினாறு’ எனும் தொனிப்பொருளுடன் தனது உயிரிலும் இனிய நேயர்களை மகிழ்விக்கும் நோக்கில் சக்தி ரீ.வி பல்வேறு நிகழ்ச்சிகளையும் இன்று காலை முதல் ஒளிபரப்பியது.

தமிழ்பேசும் மக்களின் சக்தியாக திகழும் சக்தி ரீ.வி மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்ற பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நாட்டின் முதற்தர செய்திவழங்குநரான நியூஸ்பெஸ்ட்டும் பெருமிதமடைகின்றது.

சக்தி ரீவியின் 16ஆவது அகவைப்பூர்த்தியை முன்னிட்டு புதுப்பொலிவுடன் சக்தி ப்ரஸ் ரிலீஸ் மற்றும் குட்மோர்னிங் ஸ்ரீலங்கா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின.

அதனைத் தொடர்ந்து பன்னிப்பிட்டிய பிரதான கலையகத்தில் சக்தி குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி கேக் வெட்டி தமது மகிழ்ச்சியை நேயர்களுடன் பரிமாறிக்கொண்டனர்.

இசைத்துறையில் எம்மவரின் சாதனையை பறைசாற்றும் வகையில் ”இசை இளவரசர்கள்” முதல் ‘சக்தி ஜூனியர் சுப்பர் ஸ்டார்’ மற்றும் ‘சக்தி சுப்பர் ஸ்டார்’ ஆகிய நிகழ்ச்சிகளையும் சக்தி ரீ.வி பெருமையுடன் நடத்தி வெற்றிகண்டுள்ளது.

அத்துடன், சக்தி க்லசிகல் டான்சிங் ஸ்டார், வெல்லலாம் வாங்க, த டிபேட்டர், சக்தி கிரான்ட் மாஸ்டர், மகா இலட்சாதிபதி, குண்டக்க மண்டக்க உள்ளிட்ட மக்கள் மனம் கவர்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒளிரப்பி நேயர்களின் அமோக ஆதரவை சக்தி ரீ.வி பெற்றுள்ளது.

1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி இலங்கை தொலைகக்காட்சி வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தினை ஆரம்பிக்கும் நோக்கில் சக்தி தொலைக்காட்சி உதயமானது.

இலங்கை தொலைக்காட்சி துறைக்கு பாரிய பங்களிப்பினை வழங்கிய சக்தி ரீ.வி இலங்கையின் முன்னிலை தமிழ் தொலைகாட்சி அலைவரிசையாக வீறு நடைபோடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரசிகர்களின் இதயங்களை வென்ற சக்தி ரீ.வி தடைக்கற்களை தகர்த்து வெற்றிநடைபோட
Dth Best Recharge News in மனமார்ந்த வாழ்த்துக்கள்!

October 19, 2014




Samaa TV (Pakistani News Chanel)
Intelsat 20@68'5°E 
FREQ:4117 H 3333
MPEG2 FTA

October 18, 2014




Ariana National
Insat3a@93'5E
FREQ:4142 V 5148
MPEG4 FTA

October 17, 2014

October 16, 2014



Darshana TV started on New frequency IS17@66 deg
3966 V 8800
Mpeg4


GEO NEWS (Pakistan)
Asiasat3s@105'5°E 
FREQ:4180 V 26666
MPEG2 FTA

October 15, 2014




Jcsat3a@128E'C-Band
M HITS..Fta Now
TP.. 3780 V 29900
MPEG4-S2-FTA

October 14, 2014

October 13, 2014



 ATV Home (Hong Kong)
Apstar7@ 76'5°E 
FREQ:3769 H 13333
MPEG4 FTA

October 12, 2014




B4U Music (India)
Asiasat3s@105'5°E 
FREQ:3880 H 27500
MPEG4 FTA

October 11, 2014



AUSTRALIA NETWORK CHANNEL RENAMED AUSTRALIA PLUS TV FTA NOW INTELSAT20@68.5E
Freq Rate 3788
Symbol rate 3616
Polar Vertical
Modulation Mpeg4/dvb s
Mode Fta 

October 9, 2014





சஹாரா டிவி தமிழ் மியூசிக்சேனல் போலிமர் நெட்வொர்க் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளது
17@66'E
Freq Rate 4015
Symbol Rate 30000
Polar v
Modulation Mpeg4/dvb s2
Mode Fta



ARY NETWORK
ASIASAT3S@105'E
FREQ:4060 V 26666
MPEG2 FTA

October 8, 2014



Kappa TV (MPEG-4)
Asiasat 5@100'5E
FREQ:3793 V 1200
MPEG4 FTA

October 7, 2014




Film World
Asiasat3@105'5°E 
FREQ:4165 H 5040
MPEG2 FTA

October 6, 2014




NEXT MOVIES
Thaicom5@78'5E
FREQ:3585 V 30000
MPEG4 BISS
BISS:1111 1111 1111 1111



TRACE URBAN HD
ASIASAT5@100'E
FREQ:3960 H 30000
MPEG4 FTA

October 5, 2014



ஹாலிவுட் டிவி தைவான் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடக்கம் JCSAT3C@128.0E தைவான் நாட்டை சார்ந்த ஆங்கில திரைப்படங்களை 24 மணிநேரம் ஒளிபரப்பு புதிய தொலைக்காட்சி ஹாலிவுட் டிவி என்ற பெயரில் ஜப்பான் நாட்டின் செயற்கைகோளானா JCSAT3Cயில் தொடங்கப்பட்டுள்ளது.இத்தொலைக்காட்சியை பெறுத்தமட்டிலும் பிரபலமடைந்த ஆங்கில திரைகாவியங்களை ஒளிபரப்புகின்றது.தொலைக்காட்சி ஒளிபரப்பு அதிநவின தொழில்நுட்பமான MPEG4 /DVB S2 வடிவத்தில் கிடைக்கிறது.தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவரிசையை பெற குறைந்தபட்சம் 8.10.அளவுள்ள சி-பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.முற்றிலும் மிக தாழ்வாக டிஷ் ஆன்டெனா கிழக்கு திசையை நோக்கி கானப்படும்.தொலைக்காட்சி எவ்வித நேரங்களிலும் கட்டண தொலைக்காட்சியாக மாற்றமடையலாம்.தைவான் நாட்டு ஒளிபரப்பை சார்நத தொலைக்காட்சி ஆகும்.
Freq Rate 4160
Symbol Rate 30000
Polar Vertical
Modulation Mpeg4/dvb s2
Mode Fta

October 3, 2014



TMC TV PHILIPPINES CHANNEL STARTED TEST TRANSMISSION FROM MEASAT3/3A@91.2E new 24 hollywood movie channel TMC TV started test transmission from measat3/3a satellite.this channel showing popular classic movie's 
Freq Rate 3717
Symbol Rate 7200
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta


நீயூஸ்7(NEWS7 TAMIL) வேல்ட் கிளாஸ் புதிய செய்திகள் தொலைக்காட்சி இன்டல்சாட17யில் புதிய அலைவரிசையில் தொடக்கம் தமிழ்நாட்டில் செய்திகள் தொலைக்காட்சிகளின் வரிசையில் புதிய 24 மணிநேர செய்திகள் தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது என கடந்த மாதத்தில் நமது தளத்தில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.இப்புதிய செய்திகள் தொலைக்காட்சிகான செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில்(3976) அலைவரிசையில் சோதனை ஒளிபரப்பு தொடங்கப்பட்டிருந்தது.தற்சமயம் இப்புதிய நீயூஸ்7 செய்திகள் தொலைக்காட்சிகான ஒளிபரப்பு அதே இன்டல்சாட்17 செயற்கைகோளில் புதிய அலைவரிசையில்(3895) சோதனை ஒளிபரப்பு தொடக்கியுள்ளது.நீயூஸ்7 தொலைக்காட்சியின் செய்திகள் ஒளிபரப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்புதிய தொலைக்காட்சி உலக தரத்தில் செய்திகளை வழங்கவுள்ளது.தமிழகத்தில் செய்திகள் தொலைக்காட்சி எண்ணிக்கை அதிகரித்தாலும் பொதுபடையான செய்திகளை வழங்கும் தொலைக்காட்சிகளின் எண்ணிகை மிக குறைவுதான்.தொலைக்காட்சியை காண அதிநவின தொழில்நுட்பம் கொண்ட MPEG4/DVB S2 செட் டாப் பாக்ஸை பயன்படுத்த வேண்டும்.தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 10.12 அளவுள்ள டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்தலாம்.
புதிய அலைவரிசையின் விபரங்கள்:
Freq Rate 3895
Symbol Rate 13840
Polar Horizontal
Moulation Mpeg4/dvb s2
Mode Fta

October 1, 2014




CELESTIAL MOVIES
APSTAR7@76'5E
FREQ:3780 V 30000 
MPEG4 FTA