டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

August 28, 2014



வேந்தர்டிவி 24 மணிநேர வர்த்தக ஒளிபரப்பு தொடக்கம் இன்டல்சாட்17@66.0E
தமிழகத்தின் தொலைக்காட்சி துறையில் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் வித்தியாசமான கோணங்களில் இருக்கலாம்.இன்டல்சாட்17 செயற்கைக்கோளில் முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.
Freq Rate 3844
Symbol Rate 27689
Polar Vertical
Modulation Mpeg4/dvb s
Mode Fta

August 20, 2014




பேஷன் ஒன் ஆப்ரிக்கா நியூ சேனல் தனது சோதனை ஒளிபரப்பை ஆப்ரிக்காசாட் 1A@46.0E தொடக்கம்
FASHION ONE AFRICA NEW CHANNEL STARTED TEST SIGNAL FROM AFRICASAT1A@46.0E
Freq Rate 3730
Symbol Rate 30000
Polar Vertical
Modulation Mpeg4/dvb s2
Mode Fta

August 19, 2014

சோனி புதிய தொலைக்காட்சி தொடக்கம்

இந்தியாவின் பொழுது போக்கு தொலைக்காட்சி
சோனி தொலைக்காட்சி தங்கள் குழுமத்தில் இருந்து புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சோனி பால் புதிய தொலைக்காட்சி தொடக்க சோதனை ஒளிபரப்பு இன்டல்சாட்20@68.5E செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.கட்டண தொலைக்காட்சிகளாக தொடங்கப்பட்டுள்ள இத் தொலைக்காட்சிகளின் 24 மணிநேர ஒளிபரப்பு விரைவில் சோனி நிறுவனம் இவ்வருட தொடக்கத்தில் சோனி மேக்ஸ்2 திரைப்பட தொலைக்காட்சியை தொடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.

August 13, 2014




Dolphin TV (Taiwan)
FREQ:3940 V 30000
ABS2@75.0°E 
MPEG4 FTA

August 6, 2014




New Chanel...

ZOO PARK
ABS2@74'5E
FREQ:11545 H 43200
MPEG2 FTA

August 4, 2014


 சக்தி டிவி,சி எஸ்என்,சிரச டிவி உட்பட இதுவரை நாளும் டிஷ் டிவியில் இலவசமாக இருந்தது இன்று தொடக்கம் கட்டண சானல்களாக மாற்றப்பட்டுள்ளது