டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

March 31, 2014

தந்தி டிவி இன்று இரவுமுதல் செயற்கைக்கோள்
IS-17@66Eல் மாற்றப்படவுள்ளது தற்பொழுது மிக அதி நவின தொழில்நுட்பமான MPEG4/DVB S2 என்ற தரத்தில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தந்தி டிவி அனைத்து கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ் வழங்குகின்றனர்

March 30, 2014

Intelsat17@66E"C-Band"
PUBLIC TV.
TP..4015 V 30000
MPEG4/FTA

Asiasat7@105.5E"C-Band"FOX SPORTS..FeedTP.. 4068 H 7500MPEG4/FTA

March 28, 2014


ஷாலினி டிவி   தமிழ் சேனல்  இன்டல்சாட்20 @68Eசெயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பு
IS20@68.5
TP 3795 V 7200

Insat4A@83E"C-Band"
(New English Movie on)
Romidy Now tv .. Started
TP.. 4050 H 13230
MPEG4/HD/FTA

March 26, 2014


இன்டல்சாட்17 @66E செயற்கைகோளில் Suvarna Plus,
Suvarna News ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர் 
அலைவரிசை விபரங்கள்
TP.. 4024 H 14400
MPEG4/S2/
FTA

தந்தி டிவி செய்திகள் தொலைக்காட்சி புதிய செயற்கைகோளில் ஒளிபரப்பு தொடக்கம்



புதிய அலைவரிசையில் இன்டல்சாட்17 @66E செயற்கைகோளில் சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.இருப்பினும் இன்டல்சாட்20 @68E செயற்கைகோளில் தொடர்ந்து ஒளிபரப்பு சேவையை தந்தி டிவி வழங்கி வருகிறது.விரைவில் 24 மணி நேர ஒளிபரப்பு இன்டல்சாட்17@66E யில் தொடங்கபடள்ளது

வேந்தர்டிவி ஏர்டெல் டிடிஎச்யில் ஒளிபரப்பு தொடக்கம்




ஏர்டெல் டிடிஎச்யில் தமிழ் தொலைக்காட்சிகளின் வரிசையில் மற்றொரு புதிய தொலைக்காட்சி சேர்க்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்ற வருடத்தில் தொடங்கப்பட்ட புதிய தொலைக்காட்சியான வேந்தர் டிவி தமிழகத்தில் முதன்முறையாக ஏர்டெல்டிடிஎச்யில் சேனல் வரிசை எண் 518யில் ஒளிபரப்பை தொடக்கியுள்ளது.இருப்பினும் சோதனை ஒளிபரப்பை மட்டுமே ஒளிபரப்பி வரும் வேந்தர் டிவி 24 நேர நிகழ்ச்சிகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்க செய்தியாகும். 

ஸ்ரீசங்கரா இந்து ஆன்மிக தொலைக்காட்சியில் தமிழ் திரைப்படங்கள்


 IS17@66E TP.4015 SR.30000 PO.V DVB-S2 mpeg4

March 25, 2014

சாய்ராம் டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி விரைவில் தொடக்கம்


நண்பர்களே மகிழ்ச்சியான செய்தி தமிழ் நாட்டில் சென்னையில் செயல்லாற்றி வரும் முன்னனி கல்வி குழுத்தில் இருந்து புதிய தமிழ் தொலைக்காட்சி சாய்ராம் டிவி என்ற பெயரில் வரும் தமிழ் புத்தாண்டு ஒளிபரப்பை தொடங்கபடவுள்ளது.தற்சமயம் இதற்கான தொழில்நுட்ப ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது

March 24, 2014

Intelsat12@45E
"Ku Band"
SIRASA TV LANKA. Fta now
TP.. 11671 V 27689
MPEG2/FTA

March 23, 2014

                 Sun Direct New Channels
  
  

3 New Channels Addition is Confirmed on 
1.I NEWS :179 (24 hours Telugu news channel )
2.KAIRALI PEOPLE : 224 ( 24 hours Malayalam news channel )
3.MATHRUBHUMI NEWS :223 (24 hours Malayalam news channel )

March 22, 2014

Intelsat17@66E"C-Band"
AXN South Africa HD .
PIX HD. started on test.
TP.. 3845 H 30000
MPEG4/S2/HD/FTA

March 19, 2014

March 18, 2014

வசந்தம் டிவியில் புத்தம் புதிய திரைப்படம் கார்த்தி  நடித்த அழகுராஜா
வெகு விரைவில்
ICC WORLD CUP T20 2014
Yamal202@49E"C-Band"
Fta Channel . 3Sport.
tp.. 3950 L(v) 3500 mpeg4/fta

March 15, 2014

வசந்தம் டிவியில் புத்தம் புதிய திரைப்படம் விஜய்  நடித்த ஜில்லா
வெகு விரைவில்

March 12, 2014

Thaicom5@78.5E"C-Band"
Animals & Movie Channel started
Channel Name ..NEW TV.
TP.. 3440 H 26667 MPEG2/FTA

March 11, 2014


Asiasat5@100.5E
"C-Band"
FOX MOVIES Premiem. on
TP.. 4040 H 29720
MPEG4/S2/FTA
வர்ணம் டிவியில் வரும் சனி,ஞாயிறு ரமணா,துப்பாக்கி திரைப்படம

March 10, 2014

March 7, 2014

Nss6@95E"Ku Band"
(Dish tv)
PLANETA M CINEMA TV..on 
TP.. 11090 H 30000
MPEG2/FTA
Abs1@75E"Ku Band"
EURO SPORTS.. Fta now
TP.. 12670 V 22000
MPEG2/FTA

March 6, 2014

வர்ணம்டிவியில் வரும் சனி,ஞாயிறு சேது ,வேல் திரைப்படம்

March 5, 2014

Palapa D@113E"C-band"
 Nat Geo wild/Ngc/Outdoor/etc Fta now.
 TP.. 4140 V 30000 MPEG4 FTA

March 4, 2014


Asiasat3s@105.5E
"C-Band"
LOTUS MACAU TV
( English Movie)
TP.. 3880 H 27500
MPEG2/FTA

March 3, 2014

Insat4A@83E"C-Band" 
5 Fta Hindi Movie Channels.
1) Dammal tv. (Movie)
2) Dabangg tv.(Movie)
3) Manoranjan tv (Movie)
4) Kushbhoo tv ( Movie)
5) Enterr 10 (Movie)
TP.. 3805 H 28500
TP.. 3756 H 13333
DVB/S/MPEG2/4/FTA.

March 2, 2014

Measat3@91E"C-Band"
DOG TV ..Asia.. Re start.
TP.. 4040 H 28600
S2-MPEG4/FTA
Apstar7@76E
 ""C-Band""
 Celestal Movies.
 TP.. 3780 V 30000
 MPEG4/FTA
டிச்கவேரி தமிழ் இப்பொழுது சன்டைரக்ட் ரீசிவரில
Madha Tv started on IS17@66 deg C band fta
 4015V30000
TATA Sky DTH Added 7 New Channels

 129 - Rishtey - Hindi Entertainment Channel
 319 - Zee Action - Hindi Movie Channel
 619 - Sonic Nickelodeon - Kids Channel
 621- Baby Tv - Kids Channel
 623- Nick Jr. - Kids Channel
 625 - Disney Jr. - Kids Channel
 627 - Zee Q - Kids Channel
Thaicom5@78.5E"
 ""KU band"
 HBO HD Fta Now.
 TP.. 11468 V 45000
 S2-MPEG4/HD/FTA
Intelsat17@66E
 """C-Band"""
 Power tv ...started
 TP.. 3876 H 14300
 S2-MPEG4/FTA
புதிய சட்லைட்டில் இலங்கை சனல்கள் வெகுவிரைவில
Mega Tv Raj digital and Zee Trendz added by Dish TV on Asiasat 5@100.E

 Posted: Sun, 16 Feb 2014 05:19:19 PST
 asiasat@100.5E TP.12522 SR.40700 PO.V MPEG-2 923.RAJ DIGITAL 930.MEGA TV DISH TV is added on the Dish Tv subscribers with Mono Block LNB ONE LNB 95.E & 100.E good signal, can get this channel
Ceylon TV New Channel For Sri Lanka started Testing from AsiaSat 5 at 100.5°E
 3961H30000
Sony Network New Channels Coming Soon On Fta satellite
 Insat4B@93E
 Channel Name..
 SONY MSM
Good News for Angel TV and Android viewers This is breaking news from Angel TV, Because Angel TV now available on "Google Play" store. So if you are using any of android mobile or tablet device then you can download free of cost this application?
 Download Angel TV HD Application from Google Store
Dear All,
 Polimer kannada channel is an good GEC channel in kannada.Moreover this is an fta channel.This channel details and SS are follows...

 Satellite:IS17@66 deg C band
 Fre:3876
 Pol:Hor
 Symrate:14300
 Format:Mpeg4 dvbs2 8 psk
வீடியோகன் D2Hல் !!!

 சன் லைப் , புதுயுகம்,மக்கள் டிவி , ஆசிர்வாதம்  வீடியோகன் டி2ஹச்யில
DISCOVERY CHANNEL ON ASIASAT5 @ 100.5E

 இப்பொழுது டிச்கவேரி சேனல் இலவசமகா கிடைக்கிறது ஆசியா சாட்5 @ 100.5E
 TP:3700 PO.V SR.30000 DVB-S2
வீடியோகான் டிடுஹச்யில் Sun tv HD ,Ktv HD, Sunmusic HD!!!

 அன்பார்ந்த வீடியோகான் தமிழ் சந்தா தாரர்களே ஒரு நற்செய்தி வீடியோகான் டிடிஹச் தனது தமிழ் வாடிக்கையாளர்களுக்கு சன் குழுமத்தின் சேனலான சன் டிவி ஹச்டி , கே டிவி ஹச்டி , சன் மியூசிக் ஹச்டி
VENDHAR TV CHANGE NEW TRANSPONDER JAN 23 FROM IS17@66.0E

 Good news friends, Vendhar tv Tamil channel chang new transponder jan23 first start new transmission from intelsat 17 at 66.0E New Downlink parameter details; freq rate :3845 symol rate: 27692 polar :VERTICAL formet: mpeg2/dvb s fec 7/8 mode fta
டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி!!

 ராஜ்டிஜிட்டல் பிளஸ் மற்றும் மெகா டிவி ஏசியா சட் 5 100.5யில் இருந்து தனது தற்போதைய செயற்கைகோலான என்எஸ்எஸ்6 95 டிகிரிக்கு மாற்றியுள்ளது இது மட்டுமால்லாமல் மேலும் பல தமிழ் சேனல்களை விடவுள்ளதாக நமக்கு தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் அனைத்து சேனல்களையும் நாம் ஒரே எல்என்பி யில் கண்டுகளிக்கலாம்