டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்
coming soon EUTELSAT 70B @70.0E FR(11357)SY(44900)POLAR(V) EUROBIRD @9.0E FR(11766)SY(27500)POLAR(V) EUROBIRD @9.0E FR(11727)SY(27500)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTESAT12@45.0E DIALOG DTH FR(11632)SY(27689)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(4015)SY(30000)POLAR(V) INTELSAT17@66.0E FR(3845)SY(27692)POLAR(V) ASIASAT5@100.5E FR(3922)SY(3222)POLAR(H) is20@68.5.0e fre(4185)SYM(21600)POLAR(V) Title of imageIS17@66.0E,FRQ(3844) SYM(27869)POLAR(V) Title of imageINTELSAT20@68.5E FRQ(4005) SYM(7200) POLAR(V) IS20@68.0E FR(4005)SY(7200)POLAR(V) IS17@FR(4015)SY(30000)POLAR(v)
டிடிஎச் பெஸ்ட் ரீசார்ஜ் நியூஸ்ல் முதல் முறையாக Asia Cup கிரிக்கெட் போட்டி நேரடி ஒளிபரப்பு

September 22, 2015

பேப்பர்ஸ் தமிழ் தொலைக்காட்சி


பேப்பர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இப்போது is17 66 @ டிகிரி சி இருந்து ஒலிபரப்பு தொடங்கியது.
Satellite INTELSAT17@66.0E(C-BAND)
Freq Rate 3932 
Symbol Rate 18333
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb S2
Mode Fta

September 18, 2015

ABS2 ku band FTA channel List updated


ABS2 ku band FTA channel List updated
Free Channel List on ABS 2 satellite at 75 East
KALINGA TV (TV)
PTC CHAK DE (TV)
MUNSIF (TV)
NEPAL 1 (TV)
DD Malayalam (TV)
DD National (TV)
Dangal (TV)
Kasthuri Newz24 (TV)
DD Sports (TV)
DD News (TV)
R-Vision (TV)
NEWSTIME 24X7 (TV)
DIVYA (TV)
DD Bangla (TV)
SATHIYAM TV (TV)
PRAG TV (TV)
Kasthuri TV (TV)
TRACE SPORT STARS (TV)
PTC NEWS (TV)
ONKAR ONLY TRUTH (TV)
Maha Movie (TV)
Green TV (TV)
TV9 Telugu (TV)
Kashish News (TV)
MU ODIA (TV)
Fashion TV SD (TV)
Sarv Dharm Sangam (TV)
TV 5 (TV)
MUSIC INDIA (TV)
24 Ghanta (TV)
RUPSHI BANGLA (TV)
SANG BHOJ (TV)
MANORANJAN MUSIC (TV)
MUSIC F (TV)
DHOOM (TV)
R PLUS (TV)
AAKAASH BANGLA (TV)
IBC 24 (TV)
SANGEET BANGLA (TV)
NEWS TIME (TV)
ABS 2 satellite at 75 East
11734 H 44000
11794 H 44000

September 17, 2015

மீனாட்சி டிவி (MEENAKSHI TAMIL TV ) புதிய தமிழ் தொலைக்காட்சி செயற்கைகோள் ஒளிபரப்பு இன்டல்சாட்17@66 யில் உதயம்


மீனாட்சி டிவி தமிழ் மொழியில் 24 மணிநேர பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியாகும் கடந்த சில வருடங்களில் தமிழ் தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டு வரும் நிலையில் மீனாட்சி டிவியின் நிகழ்ச்சிகள் வித்தியாசமானதாக இருக்கலாம்.மீனாட்சி டிவி முற்றிலும் இலவச தொலைக்காட்சியாக தனது முதல் ஒளிபரப்பை இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடங்கியுள்ளது.
அலைவரிசை விபரங்கள்:
Satellite Intelsat17@66.0E(C-Band)
Freq Rate 3866
Symbol Rate 14400
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta

September 14, 2015


Asiasat7@105.5E C Band
M Music Plus tv
TP.3915 V 7260
Mpeg2/Fta

September 13, 2015

New hd Channel


Palapa D @113.0E
New Channel
K Drama tv
TP.3820 V 27500
MPEG-4/HD/FTA

September 10, 2015

நேரடி ஒளிபரப்பு


இந்தியாவில் தமிழ் சேனல்கள் கூடிய நெட்வொர்க் என்றால் சன் டிவி நெட்வொர்க் தான் இலங்கையில் பெரிய சேனல் நெட்வொர்க் என்றால் அது டான் டிவி நெட்வொர்க் தான் அதிலும் ஓம் டிவி என்றால் யாழ்ப்பாணத்தில் உள்ள கோயில் திருவிழாகாலங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் அதன் வகையில் நாளை நடைபெறும் நல்லூர் தேர் திருவிழா நேரடி காலை முதல் ஒளிபரப்பு செய்யப்படும் தற்போது டான் டிவி,ஓம் டிவி இலவசமாக கிடைக்கிறது ஓம் டிவியை பார்த்து மகிழுங்கள்
அலைவரிசை விபரங்கள்:
Satellite Eutelsat70B@70.5E(KU-BAND)
Freq Rate 11292
Symbol Rate 44900
Polar Horizontal
Modulation Mpeg4/dvb s2
Mode Fta

September 9, 2015

வெகுவிரைவில்


தீபம் செய்திகள் விரைவில் யூடெல்சாட்70 யில் உதயமாகவுள்ளது

September 5, 2015

யூட்டல்சாட் 70Bயில் 39 சேனல்கள் கிடைக்கின்றன இதில் 18 தமிழ் சேனல்கள் 05-9-15[Update]


யூட்டல்சாட் 70Bயில் 39 சேனல்கள் கிடைக்கின்றன இதில் 18 தமிழ் சேனல்கள் 05-9-15[Update]
டான் தமிழ் ஒளி
ஓம் டிவி
பிறை டிவி
தீபம் டிவி
பாலிமர் டிவி
கேப்டன் டிவி
தந்தி டிவி
நியூஸ் 7 தமிழ்
கேப்டன் நியூஸ்
சத்தியம் டிவி
பாலிமர் நியூஸ்
பெப்பர்ஸ் டிவி
மூன் டிவி
தீரன் டிவி
எம் கே டிவி ( MK TV )
தமிழன் டிவி
சேனல் யூ எப் எக்ஸ்
கல்ப் டிவி
இந்த சேனல்கள் அனைத்தும் யூட்டல்சாட் 70பி செயற்க்கைகோள் வழியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சேனல்கள் பார்க்க எவ்வித கட்டணமும் இல்லை. இந்த சேனல்களை காண 60 செமீ அளவு கொண்ட டிஸ் இருந்தால் போதுமானது


Satellite Eutelsat70B@70.5E(Ku-band)
Fre 11294 H 44900 Fre 11356 V 44900
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta

New hindi channel test 

Satellite Eutelsat70B@70.5E(Ku-band)
Freq Rate 11357
Synbol Rate 44900
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta

September 4, 2015

தீபம் டிவி தற்பொழுது யூட்டல் சாட் 70யில் உதயம்


தீபம் டிவி தற்பொழுது யூட்டல் சாட் 70யில் உதயம்

Satellite Eutelsat70B@70.5E(Ku-band)
Freq Rate 11357
Synbol Rate 44900
Polar Vertical
Modulation Mpeg4/Dvb s2
Mode Fta

ZEE MAGIC TV NEW RUSSIA BOLLYWOOD MOVIE CHANNEL


ZEE MAGIC TV NEW RUSSIA BOLLYWOOD MOVIE CHANNEL STARTED TEST RUN ON IS20@68.5E
Satellite Intelsat20@68.5E
Freq Rate 4000
Symbol Rate 7250
Polar Horizontal
Modulation Mpeg4/Dvb s2
Mode PAY/FTA